Month: November 2014

ஒவ்­வொரு முறையும் இயக்­கு நர் வசந்­த­பா­லனின் படங்­க­ளுக்­கான எதிர்­பார்ப்பும் தீவி­ரமும் சம­கால தமிழ் சினி­மாவில் கவ­னிக்­கத்­தக்­கது. சுதந்­தி­ரத்­துக்கு முந்­தைய கால கட்­டத்தில் தென் தமி­ழ­கத்தில் இருந்த நாடகச்…

ஐ.எஸ். போரா­ளிகள் சின்­னஞ்­சி­றார்கள் இரா­ணுவப் பயிற்­சி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்சியொன்றை வெளி­யிட்­டுள்­ளனர். ‘த பிளட் ஒப் ஜிஹாத் 2’ என்ற தலைப்­பி­லான இந்த வீடியோ…

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில், தனது விநி­யோகப் பாதையின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இலங்கை உள்­ளிட்ட 18 நாடு­களில் சீனா கடற்­படைத் தளங்­களை அமைக்­க­வுள்­ள­தாக ‘தி நமீ­பியன்’என்ற, நமீ­பிய…

இந்தோனேஷியாவில் உள்ள ஆசே மாகாணத்தில் பழங்குடி மக்களின் பாரம்பரிய சமன் நடனம் நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் உள்பட 5,057 பேர் கலந்து…

தமிழ் சினி­மாவில் இன்­றைய கால கட்­டத்தில் வளர்ந்து வரும் நடி­கை­களில் ப்ரியா ஆனந்தும் ஒருவர். இவர் தமிழ்­நாட்டு பெண்­ணாக இருந்­தாலும், அமெரிக்காவில் படித்து வளர்ந்­தவர். அடுத்­த­டுத்து…

தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் ப(f)யில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் ப(f)யில்…

அமைச்சர் மேர்வின் சில்வாவை இனந்தெரியாத இளைஞர் ஒருவர் அச்சுறுத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மேர்வின்…

நவம்பர் 25 தொடக்கம் 27ம் திகதிவரை நேபாளத்தில் இடம்பெறவுள்ள 18வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்துள்ளார். காத்மண்டு விமான…

வட மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சயந்தனின் தனிப்பட்ட மெய்பாதுகாவலர் என கருதப்படும் ஒருவர் பாதுகாப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தூர் சந்தியில்…

தங்களை கவனிக்க ஆள் இல்லாததால் ஆத்திரம் திருமணம் செய்ய பெண் பார்த்த தம்பியை கொல்ல முயன்ற சகோதரிகளால் பரபரப்பு சென்னை: தங்களை கவனிக்க ஆள் இல்லாததால், திருமணம்…

நியூஜெர்சி: அமெரிக்காவை சேர்ந்த லிண்டா ஹார்டன்(21) என்ற ஆசிரியை, 16 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டதற்காக அவருக்கு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

வயர்லெஸ் (போன்), ஃபயர்லெஸ் (சமையல்), ஜாப்லெஸ் (இளைஞர்கள்),, ஸ்லீவ்லெஸ் (உடை) என்று அனைத்துமே வாழ்க்கையில் ‘லெஸ்’ஸாகி விட்டது. அதுவும் ஆட்டோமொபைல் துறையில் ட்யூப்லெஸ், கீ-லெஸ் என்று பெரும்பாலும்…

ரோம்: இத்தாலியில் 38 நோயாளிகளை விஷம் வைத்து கொலை செய்த நர்ஸை திருமணம் செய்ய பலர் போட்டி போடுகிறார்கள். இத்தாலியில் உள்ள லூகோ நகரைச் சேர்ந்தவர் டேனியலா…

கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்   3 கிழக்கு…

கால்பந்தாட்ட நடுவராக இத்தாலியின் பிரபல மொடல் அழகி கிளாடியா களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலியின் 32 வயதான முன்னாள் மொடல் அழகி கிளாடியா ரொமானி, கால்பந்து களத்தில்…

பருவக் காதல் பருவ மழையைப் போன்­றது. வண்ண வண்ண ஆடை அணிந்து நெளிவு சுழி­வு­களைப் பார்த்து கண்­ணாடி முன் தான் அழ­காக இருக்கின்றேனா? எனப் பல முறை…

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய்…

அகமதாபாத்: குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கிய வீடியோ இணையதளத்தில் பிரபலமாக உள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி தொகுதி பாஜக…

இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் நேற்று காலை திருமணம் முடிந்ததுடன், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமலா பால்…

சென்னை: முக ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற குஷ்புவின் ‘லட்சியத்துக்கு’ தோள்கொடுக்க தயாராகிறது தமிழக பாஜக என்ற செய்தி தமிழக அரசியலில்…

ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எத்­த­கைய நிலைப்­பாட்டை எடுக்கப் போகி­றது? என்ற கேள்வி இப்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கி­றது. ஏனென்றால், இந்த தேர்­தலில் தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள்…

ஒடிசா மாநிலத்தில் உள்ள கேந்திரபாரா மாவட்டத்தில் அரசு தலைமை பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சேரும் குப்பைகள், மருந்துக் கழிவுகள் மற்றும் அசுத்தங்கள் அனைத்தும் இந்த…

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ள ஒரு சுவாரஸ்யமான…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவில் நகரின் மைய பகுதியில் 5 பெண்கள் கார் ஒன்றில் அமர்ந்திருந்தனர்.  அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத…

மாத்தறை- மகரகம அதிவேக பாதையில் தணது சுகபோக பஸ்சை செலுத்துவதற்கும் ருட்பேமிட்டை பெறுவதற்கும் நாளாந்தம் நான் அரசியல்வாதிகளுக்கும், பாதாளகோஸ்டியினருக்கும் நான் கப்பம் வழங்க வேண்டியுள்ளது. அத்துடன்…

இலங்கை அரசாங்கத்தின் 2015-ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 95 பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. 152 பேர் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும், 57 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். அரசாங்கத்…

சென்னை: குவார்ட்டரும், பிரியாணி பொட்டலுமும் கொடுத்து தான் தனது லத்திகா படத்தை 225 நாட்கள் ஓட்டியதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் ஹீரோவாக வாய்ப்பு தேடி…

நியூயார்க்: பொம்மை துப்பாக்கியுடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவனை, நிஜ துப்பாக்கி வைத்திருப்பதாகக் கருதி போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமா அல்­லது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கமா என்­பதை விடவும் யார் முஸ்­லிம்­களை பாது­காக்கப் போகின்­றனர் என்­பதே எமது கேள்வியாகும். இரு­வ­ரி­னதும் தேர்தல்…

வர­லாற்றில் காட்­டிக்­கொ­டுத்­த­வர்கள் பற்றி ஏரா­ள­மா­ன­வர்­களை வர­லாறு சொல்லிக் கொண்டே இருக்­கின்­றது. இயே­சு­நா­த­ருடன் முன்­தினம் இரவு உணவு பரி­மாறிக் கொண்ட யூதாஸ் தான் 30 வெள்ளி காசு­க­ளுக்­காக அவரைக்…