Day: December 2, 2014

பேலி­ய­கொடை பிர­தே­சத்தில் வைராக்­கியம் கார­ண­மாக தொடரும் பழி­வாங்­கல்­களின் வெளிப்­பா­ட்டின் மற்­றொரு சம்­ப­வமே ரங்க கொலை என்­பதை பொலிஸார் தெரிந்து கொண்­டனர். பேலி­ய­கொடை, துட்­ட­கை­முனு மாவத்­தையை வதி­வி­ட­மாகக் கொண்­டவர்…

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்­கி­ழமை மாலை அலரி மாளி­கையில் ஜனா­தி­ப­திக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்ற போதும் முஸ்லிம் காங்­கிரஸ்…

அரியானா  மாநிலம் ரோட்டக் பகுதியை  சேர்ந்த இரு சகோதரிகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரிக்கு  செல்வதற்காக ஒரு பஸ்சில் ஏறினர். அந்த மாணவிகளிடம் அதே பஸ்சில் பயணம் செய்த…

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், தமிழ்மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று ஏபி செய்தி…

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று…

அடிப்படை வசதிகளை எற்படுத்தித் தருமாறு கோரி யாழ்.பொம்மைவெளி பிரதேச மக்கள் வீதியில் உணவு சமைத்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இன்று செவ்வாய்க்கிழமை, பொம்மைவெளி, முதலாம் குறுக்குத்தெரு ஜே-87…

காரைநகரில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணிமுதல் 6 மணிவரை பெய்த அகோர மழையினால் ஊரெங்கும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி தந்தது. வேணண் அணைக் கதவுகள்…

ஆபாச வீடியோ அடங்கிய காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த ஆர்.பீ.ரணில் என்ற இளைஞன் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை ரயில் நிலையத்தில் வைத்து கையடக்கத் தொலைபேசியில் ஆபாச…

சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ அரைவேக் காட்டுத்தனமாக பேசி வருவதாகவும் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்றும் பாரதிய ஜனதாவின்…

சென்னையின் பிரபபல பள்ளிகளில் ஒன்றான சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார் பிரபல நடிகை தேவயானி. கல்லூரி வாசல் படத்தில் அறிமுகமானவர் தேவயானி. காதல் கோட்டை…

அரசாங்கத்தில் இருந்து விலகாமல் இருக்க 100 மில்லியன் ரூபா தந்தனர் எனத் தெரிவித்த நவீன் திஸாநாயக்க, இப் பணத்தை வழங்கியவர்களின் பெயர்களை பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான…

நடிகை கவ்ஹர் கான் ‘ரா ஸ்டார்’ என்னும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த போது, அரைகுறையாக ஆடை அணிந்திருந்ததால் பார்வையாளர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டார். கவ்ஹர் கான்…

ஆளும் தரப்பிற்கும் சரி, எதிரணிக்கும் சரி இந்த ஜனாதிபதித் தேர்தல் உண்மையிலேயே வாழ்வா சாவா போராட்டமாகவே இருக்கும். தோற்கின்ற வேட்பாளரின் எதிர்காலம் சூனியமாகும் என்பது வாக்குரிமை கிடைக்காத…