பங்குக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தா் கிணற்றின் அடுத்த பக்கத்தில் குளித்த பக்கத்து வீட்டு குடும்பப் பெண்ணுக்கு அந்தரங்க உறுப்பை அப்பட்டமாகக் காட்டியதாகத் தெரிவித்து குறித்த குடும்பஸ்தா் கடுமையான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் நேற்று நண்பகல் நீா்வேலி கரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளாக குடும்பஸ்தா் பங்குக் கிணற்றில் இருந்து பைப் லைன் மூலம் அவரது வீட்டுக்கு நீரைப் பெற்றுள்ளதாகவும் அவரது வீட்டில் குளியலறை மற்றும் நீா்த்தாங்கி எல்லா வசதிகளும் இருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஆனால் பக்கத்து வீட்டில் அவ் வசதி இல்லாதபடியால் அந்த வீட்டில் உள்ளவா்கள் கிணற்றில் வந்து குளிப்பது மற்றும் நீா் அள்ளிச் செல்வது வழமை எனவும் அந்த வீட்டில் உள்ள 28 வயதான இளம் குடும்பப் பெண் குறித்த கிணற்றில் குளிக்க வந்தவுடன் இந் நபரும் அங்கு வந்துவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பல தடவைகள் குறித்த குடும்பப் பெண் குளிக்கும் போது அங்கு வந்து இந் நபரும் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் குளிக்கும் போது அருவருப்பான முறையில் தனது அந்தரங்கத்தை பல தடவைகள் குடும்பப் பெண்ணுக்கு காட்டிய போது இது தொடா்பாக குடும்பப் பெண் தனது கணவருக்கு தெரிவித்துள்ளார்.
கணவரும் பொறுமையாக பல நாட்கள் காத்திருந்து நேற்று குளித்துக் கொண்டிருந்த தனது மனைவிக்கு குறித்த நபா் தனது அந்தரங்கத்தை காட்டிய போது கிணற்றின் அடுத்த பகுதியில் இருந்த நபரைப் பாய்ந்து சென்று பிடித்த கணவா் தண்ணீா் வாளியால் தலையில் தாக்கியதுடன் கட்டையாலும் தாக்கியுள்ளார்.
நிர்வாண நிலையில் தனது வீட்டுக்குள் சென்ற நபரைப் பின் தொடா்ந்து வீட்டுக்குள் சென்றும் தாக்கியதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிவாங்கிய நபரின் மனைவி அரசாங்க உத்தியோகத்தா் எனவு்ம் குடும்பஸ்தா் தனியாா் பேருந்து சேவை நடாத்தும் முதலாளி எனவும் தெரியவருன்றது,
0 1 |
– See more at: http://newjaffna.com/moreartical.php?newsid=35038&cat=nnews&sel=current&subcat=14#sthash.Fl6GI0Hh.dpuf

14 வயதுச் சிறுதியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு மேற்கொள்ள முயன்றவா் பொதுமக்களால் நையப்புடைப்பு
14 வயதுச் சிறுமி ஒருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த 25 வயது நபர் ஒருவர் பொதுமக்களிடம் பிடிபட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு தேவிபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
“கடும் சுகவீனத்தால் அக்கா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்” என 14 வயதுச் சிறுமிக்குக் கூறி, அவளை ஏமாற்றி காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற 25 வயது நபா் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நிலையில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமியின் அக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே சிறுமியை கொண்டுசென்று பாலியல் வல்லுறவு செய்ய முற்பட்டதாகவும் சிறுமி கத்தும் குரல் கேட்டு காட்டுப் பகுதிக்கு சென்ற பொதுமக்கள் அங்கு குறித்த நபரைப் பிடித்து கடுமையாகத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
குறித்த நபரைக் கைது செய்த பொலிசார் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆயா்படுத்திபோது அந் நபரை எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வை்க்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கும்படியும் சந்தேகநபரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து வைத்திய அறிக்கை பெறும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.