Day: December 12, 2014

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் முதன்மையான இலக்கு, மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாகவும் அலரிமாளிகையில் அதிகாரம் செலுத்துவதை தடுப்பதாகும். இந்த ஒரு இலக்கிற்காகவே தென்னிலங்கையின் முரண்பட்ட சக்திகள் அனைத்தும்…

துறையூர்,-திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலிய£புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தேவி (22). துறையூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார்(26) (பெயர்கள்…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குருநகர் தொழில்நுட்ப கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றிலிந்தே தூக்கில் தொங்கிய நிலையிலேயே இன்று மதியம்…

ஜோசியம், கை பலன்கள், நாடி சாஸ்திரம் போன்ற பல விஷயங்கள் இந்தியாவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது என்பதற்கு மாற்று கருத்து இல்லை. இதை சிலர் மூட நம்பிக்கை…

புலிகளின்  தலைவர்  வே. பிரபாகரன்  மீது மிகுந்த  பற்றுக்கொண்டு, அவரை  ஆதரித்து  தூக்கி  வைத்து கொண்டாடும்…  அதே  வகையான தமிழர்கள் கூட்டம்  தான்  ரஜனியையும்  தலைவராக  தலையில் …

*  ரஜினிக்கு முதன்முதலில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு! * பொங்கல், தீபாவளி என அனைத்து விசேஷங்களிலும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தன்னுடன்…

காபூல்: பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்புக் கலை நிபுணருமான மறைந்த புரூஸ்லீயின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கிறார் இந்த ஆப்கன் இளைஞர். இதனாலேயே இவரை ஆப்கன் புரூஸ்லீ…

துபாய்: சுவிஸ் முன்னாள் விமானைப்படை வீரரான வெஸ் ரொசி இவர் ஜெட்பேக் கருவி மூலம் பறக்கும் ஜெட்மென் ஆவார் .இவர் கின்னஸ் சாதனையாளராவார். இவர் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து…

கொழும்புக்கு அருகே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில், நான்கு சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவொன்று…

மும்பை, பாலிவுட் பாஷா ஷாருகான் மீண்டும் ஒரு பிரச்சினையில் சிக்கி உள்ளார். நடிகர் ஷாருகானின் வீடு மும்பையின் மன்னாத் பகுதியில் உள்ளது. சமீபத்தில் அறியப்படாத காரணங்களுக்காக மன்னாத்தில்…

இளம் யுவ­திகள் 20 ஆடுகள் மற்றும் 3 ஒட்­ட­கங்­களைப் பெற்று ஆண்­க­ளுக்கு திரு­ம­ணத்­துக்­காக விற்­கப்­படும் நடை­முறை கென்­யா­வி­லுள்ள பின்தங்­கிய சமூ­கங்­களில் தற்­போதும் பின்­பற்­றப்­ப­டு­வது தொடர்­பான அதிர்ச்­சி­யூட்டும் தகவல்…

அதுருகிரிய பிரதேசத்தில்  இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் தலைமை விமானி வசந்த அபேவர்த்தனவும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வசந்த அபேவர்தன…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் ஒப்­பந்தம் எத­னையும் செய்­ய­வில்லை. அவ்­வாறு ஒப்­பந்தம் செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்ளோம். அர­சாங்­க­மா­னது கூட்ட­மைப்­புடன் …

நம் அனைவருக்கும் மகாபாரதம் நன்றாக தெரியும். அதில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்பதும் தெரியும். ஆனால் அவருக்கு ஏன் ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?…