Day: December 15, 2014

முழு உல­கையும் ஓர் உள்­ளங்­கையில் அடக்கி விடும் அள­வுக்கு தொடர்­பாடல் இன்று வளர்ச்­சி­ய­டைந்து விட்டது. வீட்­டுக்கு ஒரு மரம் இருக்­கின்­றதோ, இல்­லையோ ஆளுக்கு ஒரு கைய­டக்கத் தொலை­பேசி…

மதுரை: நேதாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தயார் என ஐகோர்ட்  மதுரை கிளையில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ், ஐகோர்ட் கிளையில்…

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக்…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவை மாத்திரமல்லாது நான்காவது தடவையும் அவரே வெற்றி பெறுவார். ஏன் என்றால் பிறவியிலேயே அதிர்ஷ்டசாலி என சிரேஸ்ட ஜோதிடரும்,…

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பிணைக் கைதியாக தீவிரவாதி பிடித்து வைத்திருந்த ஹோட்டலுக்குள் அதிரடித் தாக்குதல் நடத்தி 11 பேரை போலீசார்…

எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமற் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே எனது…

சிட்னி: சிட்னி ஹோட்டலிலிருந்து தீவிரவாதியின் பிடியிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்த சீனாவைச் சேர்ந்த எல்லி சென் என்ற மாணவி சமூக வலைதளங்களில் பிரபலமாகி விட்டார். நியூசெளத்வேல்ஸ்…

என்னை 25 கோடி ரூபாய்களுக்கு விலை பேசினார்கள். அத்துடன் தனது தந்தைக்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நான் விரும்புவது  எல்லாவற்றையும் தருவதாக நாமல் ராஜபக்ஷ என்னிடம்…

லண்டன்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி 2014ம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆண்டு தோறும் உலக அழகிப் போட்டி நடப்பது வழக்கம்.…

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு சிற்றுண்டியில் நுழைந்த பயங்கரவாதிகள் 2 பேர் துப்பாக்கி முனையில் குறைந்த பட்சம் 13 பேரை பிணையக்கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ளதாக தெரிய…

இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட தேர்­தலை நோக்கி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் நகர்­கின்­றது. இரா­ணுவ ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் இறுதி சந்­தர்ப்பம் தற்போது வந்துள்ளது. இதை தவற விட…

விவாகரத்தான ஒரு ஆணுடன் டேட்டிங் வைத்துக் கொள்வது ஒன்றும் பெரிய குற்றமல்ல. இன்னும் சொல்லப்போனால், இவர்களுக்குத் தான் உறவுகளின் அருமை, பெருமையெல்லாம் தெரிந்திருக்கும். விவாகரத்தான ஆண்கள் தான்…

எதி­ரணி பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது நம்­பிக்கை வைக்க முடி­யாது. இரவு 12 மணி­வரை என்­னுடன் இருந்து அப்பம் உண்­டவர் என்­னிடம் கூறா­ம­லேயே மறுநாள்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘லிங்கா’வில் நடித்து வரும் இந்தி பிரபலம் சோனாக்ஷி சின்காவின் பேட்டி: உங்களை லிங்கா படத்தில் நடிக்க எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? நான் தென்னிந்திய பெண்…