Day: December 20, 2014

ராஜஸ்தானத்தின் செழிப்பான கிராமங்களில் ஒன்றாக இருந்த குல்தாரா திடீரென ஒரே இரவில் ஆளில்லா கிராமமாக மாறியுள்ளது. குல்தாரா கிராமவாசிகள் திடீரென ஒரு நாள் அனைவரும் குல்தாரா கிராமத்தை…

வ­டக்கு–கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­க­மாட்டோம். மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கப்­போவதில்லை. இதுதான், இந்த அர­சாங்­கத்தின் தெளி­வான கொள்கை. இந்த விட­யங்கள் தொடர்பில் எதி­ரணி வேட்­பா­ளரின் நிலைப்­பாடு என்ன…

சிட்னி தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதிச்சடங்ககை நடத்துவதற்கு இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 15ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர ஹொட்டலில் புகுந்து…

கரன் ட்ரான்ஸ்போர்ட் கொழும்பு ஆட்­டுப்­பட்டி தெரு பிர­தே­சத்தை பொறுத்­த­வரை அவ்­வ­ளவு அறி­யப்­ப­டாத பெயர்.ஏனெனில் கொழும்­பி­லி­ருந்து இலங்­கையின் வட பிராந்­தி­யத்­துக்கு பொருட்­களை கொண்டு செல்ல ஆரம்­பிக்­கப்­பட்ட சேவை நிறு­வ­னமே…

மும்பை: புத்தாண்டு கொண்டா  ட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது. பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ்…

ஜனா­தி­ப­தியின் புதல்­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ உப ஜனா­தி­பதி போன்று செயற்­ப­டு­வ ­தாக குற்றம் சாட்­டி­யுள்ள மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ஹிருணிகா பிரே­மச்­சந்­திர அமைச்­சர்கள் பலர்…

தன்னை விரட்­டிய தி.மு.க. வுக்கு தான் யார் என்­ப­தையும் தனக்கு வலிய வந்து வர­வேற்பு கொடுக்க வேண்டும் என்றும் குஷ்பூ சபதம் போட்­டி­ருந்­தாராம். அந்தச் சபதம் காங்­கி­ரஸில்…

‘எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு இடைக்­கால அர­சாங்­கத்தின் கீழ் தேர்தல் நடத்­தப்பட்டு அதன் பின்னர் சர்­வ­கட்சி அர­சாங்கம் ஒன்றை நிறுவ நட­வ­டிக்கை எடுக்கப்படும்.…

‘ஆர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் நித்யா மேனன்’ தலைப்பை பார்த்து ஏதேதோ நினைச்சிட்டிங்களா? அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க! நடிகர் ஆர்யாவும் நடிகை நித்தயா மேனனும் திரைப்படமொன்றில் ஜோடி சேரவுள்ளனராம்.…

காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது… முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு களைப்பும் உடலில் சோர்வும் தெரியும். அலுவலகத்தில் வேலைகளை இழுத்துப்…