Day: December 25, 2014

உலகில் பல நாடு­களில் உள்­நாட்டு  யுத்­தத்­தினால்  மக்கள் கொல்­லப்­பட்டு வரு­கின்­றனர். அந்த வகையில் கடந்த 16ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பாகிஸ்­தானில் பெஷாவர் நகரில் துப்­பாக்கிதாரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச்…

“காதல்” என்ற போர்­வையில் பெண்­களின் வாழ்க்­கை­யோடு விளை­யாடி கழுத்தில் தாலியும் வயிற்றில் குழந்தையுமாய் தவிக்க விட்டுச் செல்­கின்­றார்கள். ஒரு பெண் தன்னை காத­லிக்கும் வரை அந்த பெண்­ணுக்­காக…

சிரிய அதிபர் பஷார் அல் அசாத் வேதியியல் (இரசாயன) படைகலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அசாத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க…

உலகின் மிக அழகான இளம்பெண்” என்று அழைக்கப்படுகிறார் ரஷ்யாவின் கிறிஸ்டினா பிமனோவா  (Kristina Pimenova) Kristina Pimenova. உலகப்புகழ் பெற்ற இந்த கிறிஸ்டினா எட்டு வயது குட்டிப்…

கொடிகாமத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மீது ஹயஸ் வான் மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இன்னொரு பெண் படுகாயமடைந்தாா். இன்று பிற்பகல்…

வவுனியா அரச பொது மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம்…

சவுதி அரேபியாவில் அந்நாட்டின் சட்டத்தை மீறி வாகனம் ஓட்டியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பெண்கள் மீதான வழக்கு தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த…

மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் – இளையராஜா கூட்டணி, தமிழ் சினிமாவில் மிக வெற்றிகரமாக அமைந்த கூட்டணியாகும். இந்த இருவரும் இணைந்து 6 படங்களைப் படைத்துள்ளனர். அவற்றில்…

மட்டக்களப்பு – சந்திவெளியில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் செயலகம் மீது நேற்று நள்ளிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியளவில், மைத்திரிபாலவின்…

தென்கிழக்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள யுலின் நகரத்தில் வசித்து வருபவர் 30 வயதான டான். அவர் வசித்து வந்த வீடடின் மேற்கூரை திடீரென…

ஹாங்காங்கில் சுமார் 68 மில்லயன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, சாலையில் விழுந்து சிதறிய பண நோட்டுக்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றை…

சிரியாவில் செயற்பட்டுவரும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அமெரிக்கத் தலைமையிலான படைகளுக்குச் சொந்தமான போர்விமானத்தை சுட்டு வீழ்த்தியதிய   இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள். இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும்…

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் இருவாரங்களே  இருக்கின்ற போதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்துவதற்கு தயங்கி வருகின்றது. அதற்கான காரணமாக சரியான தெளிவுபடுத்தல்கள் இன்றி…