Day: December 26, 2014

இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும்…

ஸ்பெயினில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுவன் சாம், மீன் பிடிப்பதில் அதீத ஆர்வமுள்ளவன். கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று தன்…

பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் ஒரு காலை வேளையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் திளைத்து ஓய்ந்து உறங்கியிருந்த எம் உறவுகளை கடல் காவுகொண்டது. ஒன்றா இரண்டா கணப்பொழுதுகளில் மணல்வீடுகள்…

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியை தழுவினால், அமைதியான முறையில் அதிகாரத்தை கையளிப்பேன் என்று சர்வதேசவளவில் பிரபலமான பினான்சியல் ரைம்ஸ்…

கோவை பேரூரை அடுத்த செட்டிபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (56) தீவிர ரஜினி இரசிகர். சிறுநீரக பாதிப்பு காரணமாக இவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.…

கண்டி – திகண பகுதியில் வீடு ஒன்று சரிந்து விழும் காட்சி செய்தியாளர்  ஒருவர்  கமராவில் பதிவாகியுள்ளது.  இந்த விபத்து நடைபெற்ற போது வீட்டில் எவரும் இருக்கவில்லை.…

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிப்பில் தயாராகிய ‘ஆம்பள’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில், இத்திரைப்படம் பொங்கலன்று வெளியிடப்படும் என நடிகர் விஷால் அறிவித்துள்ளார். விஷால்…

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கடந்த 1948…

மும்பை: வெறும் 4 ரன்னுக்கு அணியின் 10 விக்கெட்டும் பறிபோன சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் பள்ளிகளுக்கு இடையேயான ஹாரிஸ்  ஷீல்ட் என்ற பிரபல கிரிக்கெட் தொடர்…

நாட­ளா­விய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை கார­ண­மாக 7 மாகா­ணங்­களில் 17 மாவட்­டங்கள் பாதிக்­கப்பட்­டுள்­ள­துடன் 12 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த வாரத்­துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு,…

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இன்று அதிகாலை வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வந்துரம தேர்தல் பிரச்சார…