கண்டி – திகண பகுதியில் வீடு ஒன்று சரிந்து விழும் காட்சி செய்தியாளர் ஒருவர் கமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து நடைபெற்ற போது வீட்டில் எவரும் இருக்கவில்லை.
வீட்டின் பிற்பகுதியில் உள்ள மண்மேடு சரிந்து வீழ்ந்தபோது வீடு இடிந்து விழும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த சம்பவத்தின் காட்சி இதோ…