Year: 2015

டிசம்பர் 26 -ம் தேதி மாலை சூரியன் ஓய்வுக்கு போனதும், நிலா அதன் வெளிச்சத்தை பாய்ச்சி கொண்டிருந்த நேரம். இரவு மெல்ல மெல்ல பகலை ஆக்கிரமிப்பு செய்து…

தங்கள் உடம்பில் அழகான வளைவுகளை உடைய பெண்களையும், தளதளவென்று சதை பிடிப்புள்ள பெண்களையும் எந்த ஆணுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த இரண்டு பண்புகளையும் உடைய ஒரு பெண்ணை…

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள ‘லாரி ஸ்வெட்பெர்க்’ என்ற ஒரு பெண் 35 வருடங்களாக ஒவ்வொரு கல்லாக இழைத்து இழைத்து ஒரு இயற்கை வீட்டை உருவாக்கியுள்ளார். இந்த…

பேலியகொட புளுகஹா சந்தி பகுதியில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நகர சபை உறுப்பினர் ஷாமிக சந்தருவானின் கொலையுடன் தொடர்புடையபிரதான சந்தேக…

நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று நியூசிலாந்தின் ஆதிக்கத்திற்கு தடைபோட்டது. நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி…

இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார். எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.…

தம்புள்ளை பொற்கோவில், இலங்கையின் புகழுக்கு மையமாக இருப்பதுபோல, இருக்கும் இடத்திலும் மையமாகவே உள்ளது. மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டமே இதன் அமைவிடம். இந்தக் கோவில் கொழும்புக்கு கிழக்கே,…

சவுதி அரேபியாவில் இளைஞர் ஒருவர் பெண்கள் அணியும் பர்தாவை அணித்துகொண்டு கடைவீதிக்கு வந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்…

மிலனுக்கு வெளிநாட்டு கால்சென்டரில் வேலை. அவனுடைய நண்பர்கள் பலரும் தோழிகளுடன் அடிக்கடி ஹோட்டல், பீச், தியேட்டர் என சுற்றினார்கள். ‘ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள டேட்டிங் போகிறோம்’ என்றார்கள். மிலனுக்கு…

இறால் அதிகமாக பிடிக்கப்படும் இக்காலப்பகுதியில் இந்திய இழுவைப்படகுகள் தடைசெய்யப்பட்ட வலைகளை கொண்டு வடபகுதி கடல்பரப்பில் மீன்பிடிப்பதால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், இதை சட்டரீதியாக தடுக்கவில்லை என்றால்…

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு மட்டிக்கழியில் உள்ள வாவியில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30மணியளவில் மட்டிக்கழி வாவிப்…

பாதாள அறைக்குள் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்த ஒரு இடம் சிக்கியது. அங்கிருக்கும் பெண்களை காப்பாற்றிய அதிர்ச்சி வீடியோ….

உஹனை ஹிமிதுராவ வாவியின் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று காலை காவற்துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த சடலங்கள்…

சவுதி அரேபியாவில் சூடானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபருக்கு பொது மக்கள் முன்னிலையில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர் கொலையானவரின்…

இந்த 2015-ல் ஆதிக்கம் செலுத்தும் நடிகைகளாக 6 பேர் திகழ்கிறார்கள். இந்த ஆறு பேரும் இன்றும் தலா ஆறு படங்களில் நடித்து வருகின்றனர். இந்த ஆண்டும் நூற்றுக்கும்…

sampanthan-hakeemசிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பில் எதிர்க்கட்சித்…

இந்திய இராணுவம்: இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை 1983க்கு பின்னர் திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞர் கருணாநிதியும் வலியுறுத்திக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்தை…

வடமராட்சி கடலில் நேற்றையதினம் (28) கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் படகு கவிழ்ந்ததில் பலியாகினர். கடலில் விபத்தில் சிக்கி பலியான மீனவர்களது வீடுகளுக்கு இன்றைய தினம் (29)…

யாழ்ப்பாணம் உட்பட்ட பல பகுதிகளில் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு நடக்கும் கொடுமையான பாலியல் வல்லுறவுகள் பற்றிய அதிர்ச்சித் தகவல் இங்கு தரப்பட்டுள்ளது. யாழ் நகரப்பகுதிக்கு பல்வேறு…

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில், தும்மலதெனிய எனும் இடத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பாந்துறையில் இருந்து கொழும்பு…

புதுடெல்லி: நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகிறது. இதேபோல், காற்று மாசு, போக்குவரத்து…

தமிழகத்தில் இப்போது கொடும்பாவி எரிப்பதுதான் ஃபேஷனாக இருக்கிறது.  ஒரு பக்கம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கொடும்பாவியை எரிக்கிறார்கள் என்றால், தேமுதிகவினர் தங்களால் முடிந்த அளவு போராட்டத்தில் ஈடுபட்டு…

பாக்தாத்: செக்ஸ் அடிமைகளுடன் தீவிரவாதிகள் எப்பொழுது எல்லாம் உறவு கொள்ளலாம் என்பது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இளம்பெண்கள், சிறுமிகளை செக்ஸ் அடிமைகளாக…

துருக்கியில் விமான நிலையம் அரிகே விமானத்தை புகைப்படம் எடுத்த இருவர் மீது லொறி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் விமான நிலையம் அருகே 5…

இந்தோனேஷியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப் பழகிய மாணவிக்கு ஷரியா முறைப்படி நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இந்தோனேஷியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப்…

நாட­ளா­விய ரீதியில் நீதி­மன்­றங்­களால் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 6 இலட்­சத்து 50 ஆயிரம் குற்­ற­வா­ளி­களின் கை விரல் ரேகை அடை­யா­ளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை…

மத்திய ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் தலைநகரான ரமாடி மீண்டும் உலக அரங்கில் பெரிதாக அடிபடுகின்றது. 2015-ம் ஆண்டு மே மாதம் ஒரு நாளில் அதிரடியாக ரமாடி…

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். ஆனால், அப்படி அமைந்த மனைவியை மகிழ்ச்சியாகவும், உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான்…

அங்காரா: துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் (aylan-kurdi)  புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.…

லண்டன்: இங்கிலாந்தில் மேக் அப் அதிகம் என்று கூறி சிறுமியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற அந்த…

2015 இல் விடைதெரியாத கேள்விகளுக்கு  இவர்களின்  பதில் என்ன மிஸ்பண்ணாமல் பாரங்கள் இந்தி சினிமாவில் குடிபோதையில் இவர்கள் செய்யும் கூத்தைப் பாருங்கள்! வீடியோ