பிரான்சின் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 30 வயதான ஒருவர் தன் முன்னாள் காதலி உட்பட மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள கலைஸ் துறைமுகத்திற்கு அருகே உள்ள அர்ரஸ் நகரின் நிசப்தமான ஒரு வீதியில் இச்சம்பவம் நடைபெற்றது. இதில் அவரது முன்னாள் காதலியும் மேலும் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலியான இருவரும் 50 வயதை நெருங்கியவர்கள்.

இது தவிர மேலும் மூவர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் கொலை செய்த நபரும் தனது காரில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

காதலி தன்னை விட்டுச் சென்றதை தாங்கிக் கொள்ள முடியாமலே இப்படி செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், இது திட்டமிட்ட படுகொலை என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்

 

Un homme tue trois personnes et se suicide
Un infirmier français a ouvert le feu contre son ex-compagne, lors d’une fête de Réveillon

topelementLes policiers se trouvent sur les lieux du drame

Un Français d’une trentaine d’années a tué trois personnes dont son ex-compagne, en plein réveillon de la Saint-Sylvestre près d’Arras (nord), avant de se suicider.

D’après les premiers éléments de l’enquête, c’est une séparation mal acceptée qui aurait motivé le geste de cet infirmier libéral qui n’était semble-t-il pas connu de la justice avant le drame, selon le parquet.

Vers 01H00 du matin (23H00 GMT), cet homme s’est invité dans un réveillon familial auquel participaient sept personnes, à Sainte-Catherine, dans le Nord.

«Il s’en est pris immédiatement à son ex-compagne, deux personnes se sont interposées et c’est là que les coups de feu ont commencé», a déclaré à l’AFP Adam Chodkiewiez, substitut du procureur d’Arras.

Lourd bilan

Le bilan est très lourd : trois morts, parmi lesquels l’ancienne compagne du tireur et deux hommes âgés d’une cinquantaine d’années, et deux blessés dont un grave.

Deux personnes participant au réveillon ont alerté les secours. Très choquées, elles ont été prises en charge par les pompiers.

Le tireur a ensuite quitté les lieux à bord de sa voiture, avant d’être pris en chasse par des policiers.

A l’issue d’une brève course-poursuite, le tireur s’est garé sur le parking du centre hospitalier d’Arras. «Avant que les policiers n’aient eu le temps de mettre pied à terre, il a retourné l’arme contre lui et s’est suicidé», a indiqué M. Chodkiewiez.

Share.
Leave A Reply