விஷால்  ஹன்சிகா மோத்வானி நடிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது.படத்தில் பிரபு, வைபவ்,கிரண், ரம்யா கிருஷ்ணன்,மனோபால்ல உள்பட பல நடித்து உள்ளனர்.

இதன் டிரைலர் புத்தாண்டு நள்ளிரவு வெளியிடபட்டது.  “ஆம்பள” டிரைலர் படம் வழக்கமான சி சுந்தர் பாணியில் உருவாக்கபட்டு உள்ள எனபதை காட்டுகிறது. சண்டை காட்சிகள்,விஷால் மற்றும் ஹன்சிகா மோத்வானியின் கவர்ச்சி சித்தரிப்பு டிரைலரின் சிறப்பம்சமாக உள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ள இத்திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து முடிந்து உள்ள்து. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது.

என்னை அறிந்தால் – டிரைலர்!- (வீடியோ)

Share.
Leave A Reply