Day: January 8, 2015

மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில்…

வாக்களிப்பில் கலந்துகொண்ட அரசியல் முக்கியஸ்தர்கள். தேர்தல் கள நிலவரங்கள் வீடியோவில்.. பார்வையிடுங்கள்..

திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் அடிக்கடி கிளம்பும் “ராஜினாமா” புரளி அக்கட்சி தொண்டர்களை அலைபாய வைக்கிறது. அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் ஏறக்குறைய நடந்து முடிந்து விட்டது. 65 மாவட்டச்…

7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இன்று வியாழக்கிழமை(8) நடைபெற்ற நிலையில், யாழ்.மாவட்டத்தில் 61.14 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவித்தாட்சிகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.…

குருநாதர் கே பாலச்சந்தர் மரணம் குறித்து விகடனில் ரஜினிகாந்த் எழுதிய கட்டுரை இது. குருவின் மரணம் அவரை எந்த அளவுக்கு பாதித்துவிட்டது என்பதற்கு அவரது இந்த எழுத்துக்களே…

பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார். நையாண்டி இதழான , ” சார்லி எப்தோ” மீது நடத்தப்பட்ட…

திருச்சி: பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த திருச்சி பெண் சங்கீதாவின் உடலைப் போலீஸார் மீண்டும் தோண்டியெடுத்தனர். அந்த உடலில் மறு…

கோவை: கோவையில், விபத்தில் சிக்கிய காரில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கொட்டியது. அதை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளிச்சென்றனர். ரூ.2.45 கோடி மீட்கப்பட்டது. கோவை மதுக்கரை மார்க்கெட்டில் இருந்து…

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அம்பாந்தோட்டை, மெதமுலன வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோசித்த ராஜபக்ஷ வாக்குச்…

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி குமாரசுவாமி: வழக்கு…

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை  தெரிவு செய்யும் நோக்கிலான  ஏழாவது  ஜனாதிபதி    தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று  வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் காலை  7 மணி முதல்  மாலை…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று தமது வாக்குகளை பதிவு செய்தனர். இதன்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகெடிய…

நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தியை தெரிவுசெய்யும் நோக்­கி­லான ஏழா­வது ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு இன்று வியா­ழக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி­வரை…