Day: January 12, 2015

தேசிய அர­சாங்கம் அமை­யப்­பெற்று சரி­யான பாதையில் பய­ணிக்­கு­மானால் அதில் இணை­வது குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்ட­மைப்பு ஆராயும். ஆனால் அமைச்­சுப்­ப­த­விகளை ஏற்­கப்­போ­வ­தில்­லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு வைத்துள்ள, பெண் பத்திரிக்கையாளர் மெஹர் தராருடன் துபாயில் 3 ராத்திரிகள் தங்கியுள்ளார் என்று…

பாரீஸ்: பிரான்ஸ் அரசால் தேடப்படும் ஹயாத் பவ்மெடின் (Hayat Boumediene) என்ற பெண் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். அவர் மிகவும் ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாரீஸில் உள்ள…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட பலரும், முன்வந்துள்ள நிலையில்,…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் தற்போது சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றனர். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்…

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னாள் அரசாங்கத்தில் பங்காளி கட்சிகளாக அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள்…

யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு இன்று…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.காலி முகத்திடலில் உள்ள…

கொழும்பு: புலிகளின்  தலைவர் பிரபாகரனையும், புலிகளையும் பூண்டோடு  அழித்தமைக்காக  இலங்கையின் புதிய  பாதுகாப்பு அமைச்சர் பதவியை  பெற்றுக்கொண்ட  சரத்  பொன்சேகா,   எஞ்சியிருக்கும்  தமிழீழ   விடுதலைப் புலிகள் இயக்க…

மைத்­தி­ரி­யின்­வெற்­றி­யைத்­ தீர்­மா­னித்த 4 1.2 லட்­சம்­வாக்­கு­கள்­ வ­ட-­கி­ழக்­கில்­பெற்­றவை. வடக்கு கிழக்கு மைத்­தி­ரி­வசம்: மட்டக்­க­ளப்பில் அதி­கூ­டிய 81.62 நடந்­து­ மு­டிந்த நாட்டின் 7ஆவது ஜனா­தி­பதித் தேர்­தலின் முடி­வுகள் பல…

மும்பை: திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகை வித்யா பாலன் திடீர் திடீர் என பரபரப்பைக் கிளப்புவது ரசிகர்களுக்குப் பழக்கமான ஒன்றுதான். காலண்டர் ஒன்றின் விளம்பரத்திற்காக…

லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர்.இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர்…

திரௌ­ப­திக்கு மட்­டுமா ஐந்து கண­வர்மார்? அவ­ரது மாமி­யா­ரான குந்திதேவிக்கும் ஐந்து கண­வர்­மார்­களே. இது பல­ருக்குத் தெரிந்தும் சில­ருக்குத் தெரி­யா­மலும் இருக்­கலாம். திரு­த­ராட்­டி­னரின் மக­னான துரி­யோ­தனன், ஆகியோர் கௌர­வர்கள்.…

பிறந்து ஒரு மாதமேயான பெண் குழந்தையின் அதிர்ஷ்டத்தால் கேரளாவை சேர்ந்த தம்பதியருக்கு சுமார் 23 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள்…

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் 10 இற்கும் மேற்பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவுக்கு ஆத­ர­வ­ளித்­துள்­ள­துடன் கட்­சியின் புதிய தலை­வராக அவரை தெரிவு செய்­துள்­ள­தா­கவும் அறி­வித்துள்­ளனர். அத்­துடன்…

குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பாக ராஜபக்ச இளவரசர்களுக்கு எதிராக எதிர்வரும் மாதங்களில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய…

உலகெங்கும் தனது பொருட்களை  ஏற்றுமதி செய்து தமது வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய…