ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, December 11
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வெளிநாட்டு செய்திகள்»94 கையடக்கத்தொலைபேசிகளை உடலில் மறைத்து வைத்து கடத்திய நபர்: சீன அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்
    வெளிநாட்டு செய்திகள்

    94 கையடக்கத்தொலைபேசிகளை உடலில் மறைத்து வைத்து கடத்திய நபர்: சீன அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்

    AdminBy AdminJanuary 14, 2015No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    94 ஐபோன் கைய­டக்கத் தொலை­பே­சி­களை உடலில் பட்டி மூலம் கட்டி மறைத்து வைத்து கடத்­திய நப­ரொ­ருவர் அதிகாரிகளிடம் வச­மாக சிக்­கிக்­கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்றுள்­ளது.

    சீனாவின் பிர­தான நிலப்­ப­கு­திக்கும் ஹொங்­கொங்­கிற்­கு­மி­டை­யி­லான புதிய துறை­மு­கத்தில் வைத்தே மேற்­படி கடத்­தலில் ஈடு­பட்­டவர் மடக்கிப் பிடிக்­கப்­பட்டார்.

    ஹொங்கொங் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ள அந்­நபர் 7 வருட சிறைத் தண்­ட­னை­யையும் 2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான தண்டப் பண விதிப்­பையும் எதிர்­கொண்­டுள்ளார்.

    china-1அவ­ரி­ட­மி­ருந்து மீட்­கப்­பட்ட அனைத்து ஐபோன்­களும் சீனாவில் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்த கையடக்கத் தொலை­பே­சிகள் உலக நாடு­க­ளுக்கு கப்­பலில் ஏற்­று­மதி செய்­யப்­படும் முன்னர் அவற்றை உள்நாட்டில் கொள்வனவு செய்­வது சவால்மிக்­க­தா­கவுள்­ள­து.

    china-216 ஜிபி ஐபோன் 6 கைய­டக்கத் தொலை­பே­சியின் விலை 577 ஸ்ரேலிங் பவு­ணாகும். இது சீனாவின் சரா­சரி வரு­டாந்த ஊதியத்தில் 18 சத­வீ­த­மாகும்.

    அதன் கார­ண­மாக சீனா­வுக்கு வெளியில் புதிய அல்­லது இரண்டாம் தர கைய­டக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்து அவற்றை கடத்தி வந்து விற்பது இலாபம் தரக்கூடிய வர்த்தகமாக உள்ளது.

    Post Views: 51

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 இலட்சம் டொலர் இழப்பீடு.. மெக்டொனால்ட் உணவகத்துக்கு உத்தரவு

    July 23, 2023

    ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்…! ரூ.80 லட்சம் செலவில் 20 அடி பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!

    April 29, 2023

    விடாமல் துரத்திய யானை – 8 கி.மீ தூரம் பேருந்தை ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பற்றிய ஓட்டுநர்!- வீடியோ

    November 18, 2022

    Leave A Reply Cancel Reply

    January 2015
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Dec   Feb »
    Advertisement
    Latest News

    தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது

    December 10, 2023

    கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு

    December 10, 2023

    யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது

    December 10, 2023

    மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!

    December 10, 2023

    இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?

    December 10, 2023
    • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
    • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
    • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
    • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
    • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தமிழீழ புலிகளின் சின்னத்தை ஒட்டிய சாரதி கைது
    • கிண்ணியா அருனலு குளத்தில் 8 வயது பெண் யானையின் சடலம் மீட்பு
    • யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது
    • மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் கல்மடு கடலில் இயந்திரப் படகுடன் மாயம்!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • இஸ்ரேல் ராணுவம் பாலத்தீனர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்ததா?
      • நித்தியால் பதவியை பறிகொடுத்த பரகுவே நாட்டு அமைச்சர்
      • வீடியோவில் தோன்றியது துவாரகா தானா? முக அசைவு, மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்
      • சரக்குக் கப்பலைக் கடத்தி மேற்கு நாடுகளை மிரட்டும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள்
      • இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை; கொல்ல முடிவு செய்தார்கள் – நிலமெல்லாம் ரத்தம் 4
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version