ஒளி முதலாகி பரித்தேரில் பவனிவரும் ஆதவனுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் உழவர்கள் கொண்டாடும் அற்புதப் பண்டிகையான தைத் திருநாள் இன்றாகும்.

இந்துக்கள் செறிந்துவாழும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றுகாலை முதல் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

காணொளியில் காண்க

Share.
Leave A Reply