Day: January 20, 2015

அலரி மாளி­கையில் இருந்து அல­றி­ய­டித்து ஓடி­விட்டார் மஹிந்த ராஜ­பக் ஷ. அவர் ‘பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்­பாற்­ற­வில்லை; ஊர் ஊரா கப் போய் பிரா­யச்­சித்தம் தேடிய…

எனது கட்சி ஆதரவாளர்களது எதிர்பார்ப்புக்களை நான் நிறைவு செய்வேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை , அஸ்கிரிய…

ரஷியாவில் பெற்றோர்களால் விட்டுசெல்லப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. ரஷியாவின் ஒப்னின்ஸ்க் பகுதியில் அபார்ட்மெண்ட் பகுதியில் தெருவில் குழந்தை…

பிலியந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து பிரபலமான அரசியல்வாதியின் மகனுக்கு சொந்தமானது என கூறப்படும் ஆடம்பர பந்தயக் கார் ஒன்றை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்டுள்ளனர். அந்த வீட்டின்…

ஜனா­தி­பதித் தேர்­த­லை­ய­டுத்து, அதி­காரம் சுமு­க­மான  முறையில் கைமாற்­றப்­பட்­ட­தற்கு வெளி­நா­டு­களில் இருந்து வாழ்த்துச் செய்­திகள் வரத் தொடங்­கிய நிலையில் தான், அதி­கார கைமாற்றம் முற்­றிலும் சுமு­க­மான நிலையில் இடம்­பெற்றி­ருக்­க­வில்லை…

கொழும்பு: இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8-ந் தேதி நடந்த தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய…

குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், வேலெ சுதா, தன்னிடம் கிரமமாக பணம் பெற்று வந்த முக்கிய அரசியல்வாதிகள் பலரின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக,…

சார்லி ஹெப்டோ துப்பாக்கிசூட்டை விசாரித்துவந்த உயர்மட்ட பிரெஞ்சு பொலிஸ்காரர் ஏன் இறந்து கிடந்தார்.? கடந்த வாரம் நடந்த சார்லி ஹெப்டோ மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு வெறும் ஒருசில…

புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா. ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்uma.mடது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்…