Day: January 22, 2015

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம் சிறு துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்… – கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை…

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்துதான் ஆட்சியமைக்க வேண்டும். அதில் சிங்கள மக்களும் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால் தமிழர்களை முஸ்லிம்களோ முஸ்லிம்களை தமிழர்களோ…

நடிகை அமலா பாலின் துணிகளை துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை அவரது கணவரும் இயக்குநருமான விஜய் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஜயும், நடிகை அமலா பாலும்…

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட தோல்­விக்குப் பின்­னரும், நானே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தலைமை தாங்­குவேன் என்று அதி­காரத் தொனி­யுடன் கூறி வந்த மஹிந்த ராஜபக் ஷ இப்­போது,…

ஜனவரி 8 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த தருணத்தில் திடீர் அரசியல் புரட்சி மேற்கொள்வதற்கு முயற்சிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள்…

சென்னை: ஷமிதாப் பட வெளியீட்டை நினைத்து நடிகை ஸ்ருதி ஹாஸன் பதட்டத்தில் உள்ளாராம். ஆர். பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஷமிதாப் படம்…

அலரி மாளிகையை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிடவுள்ளதாக கிடைத்த புலனாய்வு அறிக்கையை அடுத்தே,அதிபர் தேர்தல் நாளன்று இரவு தாம், அலரி மாளிகைக்குச் சென்றதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய…

தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்‌ஷவின் அதிகாரமும் முடிவுக்கு…

இரா­ணு­வத்தைக் கொண்டு ஆட்­சியை தக்­க­வைப்­ப­தற்­காக ஒன்­பதாம் திகதி அதி­காலை கடந்த அர­சாங்­கத்தின் முக்கியஸ்தர்கள் மேற்­கொண்ட முயற்சி குறித்து முழு­மை­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இது தொடர்பில் பல்­வேறு அதி­கா­ரிகள்…

இறந்தும் ராமஜெயத்தைத் துரத்திய வழக்குகள்! ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகத்தில் எப்போதும் ஜெஜெயென மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்சிக்காரர்களுக்கு…

பிலியந்தலையில் வீடொன்றில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கார் தொடர்பில் நாம் வினவிய போது பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அந்தக் காரை கொண்டுவந்த நிறுவனத்தின் உரிமையாளர்…

யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. யாழ் தெல்லிப்பழை யுனியன் கல்லூரி மாணவர்கள் தமது பாடசாலையிலும் எண்ணெய்க் கசிவு பரவியுள்ளதாக தெரிவித்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.…