Day: January 25, 2015

‘உயிர் வாழும் பலர் மரண தண்­டனை பெற வேண்­டி­ய­வர்கள். மரண தண்­டனை பெற­வுள்ள பலர் உயிர் வாழ வேண்டியவர்கள். உங்­களால் உயிரைத் தர முடி­யுமா? எனவே, உங்கள்…

“சிசிர சாயம் போன சாந்தனியின் வாழ்வில் அன்பு என்ற தூரிகை கொண்டு நிறமூட்ட எண்ணினான். எனவே குடும்பம், பிள்ளை என்ற மதில் சுவர்களையெல்லாம் தாண்டி இருவரும் இளம்…

அமெரிக்காவின் கலாரோடோ மாகாணத்தைச் சேர்ந்த ஷேனோன் கோன்லி என்னும் 19 வயது நர்ஸ் பெண்மணி, இப்போது 4 வருட சிறைத் தண்டனைக் கைதி. காரணம், அவர் விடுத்த…

ஐயோ! ஐயோ!   “அமெரிக்க ஜனாதிபதிக்கு  மோடி  தேனீர்  ஊற்றிக்கொடுத்தது தான்  இந்தியாவில் மிகப்பெரிய   செய்தியாக  இந்திய ஊடகங்களில்  பிரசுரிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க  அதிபரை சந்திப்பதுதான் மோடிக்கு  அதியுயர் …

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அலரிமாளிகையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டங்கள் தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, அப்படி இல்லையென்றால் எதற்காக கொழும்பு 15 மோதரை…

கொம்பன்’ படம் ரிலீஸுக்காக காத்திருக்கு நம்ம லட்சுமி மேனன் பொண்ணு. ஆங், அவங்கள ஒரு பேட்டி எடுத்தா என்னனு என் மண்டை மேல ஒரு பல்ப் எரிய,…

டெல்லி: குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா, மூன்று நாள் பயணமாக இந்தியாவிற்கு இந்தியா வந்தடைந்தார். ஒபாமாவைப் பிரதமர் மோடி நேரில் சென்று…

தனது சகோதரியின் மகளது திருமணத்திற்கு இந்தியா செல்ல முடியவில்லை என்ற கவலையில் குடும்பப் பெண் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தீயில் கருகி மரணமான சம்பவம்…

பல அமைச்சர்கள் பல அதிகாரிகள் என பலராலும் பல வருடங்களாக நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இந்த அரசிடமும் நாம் ஏமாற  தயாராக இல்லை. இராணுவத் தளபதியாக இருந்த சரத்…