Day: January 29, 2015

ஜெனீ­வாவில் இருந்து மேற்­கொள்­ளப்­படும், இலங்கை தொடர்­பான ஐ.நா.வின் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன. அடுத்த மாத இறு­திக்­குள்­ளாக இந்த விசா­ரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமை…

மூன்று வருடங்களாக இப்போது வரும் அப்போது வரும் என்று போக்குக் காட்டிய எஸ்.ஜே.சூர்யாவின் இசை வரும் 30 -ஆம் தேதி திரைக்கு வருகிறது. கதை, திரைக்கதை, வசனம்,…

புதிய அரசின் இடைக்கால பட்ஜெட்.. அனைத்து விலை குறைப்புகள் உட்பட முழு விபரம் இதோ. புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் நிகழ்வுகளும் விபரங்களும். சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு வருகை…

பெஷாவர்வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு போலீசார் துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அவர் கள் பள்ளிகளுக்கு செல்லும்போது…

தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற…

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் யார்?, என்பது தொடர்பிலான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் இரு பிரதான கட்சிகளும் விட்டுக்…

லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியான் குறித்த ஒரு பரபரப்புத் தகவல் சவூதி அரேபியா உள்பட வளைகுடா நாடுகளில் வலம் வந்து கொண்டுள்ளது. அதாவது சவூதி அரேபிய இளவரசருடன்…

மத்­திய அமெ­ரிக்க நாடான பனா­மா­வி­லுள்ள உண­வ­க­மொன்றில் அமை­தி­யாக தின் பண்­டங்­களை அருந்திக் கொண்­டி­ருந்த நபரொ­ரு­வரை துப்­பாக்­கி­தா­ரி­யொ­ருவர் தலையில் சுடு­வது அங்­கி­ருந்த சி.சி.­ரி.வி கண் ­கா­ணிப்பு வீடியோ கரு­வியில்…

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் வீட்டிற்கு சென்று பதவியிலிருந்து விலகுமாறு தான் மிரட்டியதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது. அவரின் அழைப்பினை ஏற்றே நான் அவரது வீட்டிற்கு…

தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத்  திரும்பிச் செல்ல விரும்புவதாக, அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய…