Day: February 1, 2015

கனவு… ஓர் அற்புத உணர்வு! இமை மூடலில், ஏழையைப் பணக்காரனாக்கி ஆனந்தம் கொடுக்கும். பணக்காரனின் செல்வத்தை தொலைக்க வைத்து அதிர்ச்சி கொடுக்கும். பழைய காதலியின் முகத்தை ஓர்…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.ஏ. சிறிசேனவுக்காக அரச ஊடகங்கள் சுமார் இரண்டு மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால…

திறைசேரியின்  பணத்தைக்கொண்டு ஜனாதிபதிக்கென கொள்வனவு செய்யப்படவிருந்த தனியானதொரு விமானத்தை தடுத்து நிறுத்தியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த ஆட்சியாளர்கள் மக்களின் பணத்தை வீணாக செலவு செய்வதற்கு…

இத்தேர்தலில் நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும்  “தமிழீழம்” அமைப்பதற்கான ஆணையாகும். அடுத்த பொது தேர்தல்  சுதந்திரம் பெற்ற  தமிழீழத்தில்தான் நடைபெறும். 1977 ஆம்…

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன்…

தலை­வலி என்­பது ஒரு நோய் அறி­கு­றி­யாகும். எமது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தெரி­விக்கும் ஒரு சமிக்ஞை அறி­கு­றியே தலை­வ­லி­யாகும். இந்த சமிக்­ஞையின் பிர­காரம் உட­ன­டி­யாக சரி­யான சிகிச்­சையை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து அதன்மூலம் முறையான திட்டங்களை  வகுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர…

இந்தியாவில் எண்ணற்ற கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் சிறந்து காணப்பட்டாலும், ஒருசில கோயில்கள் மிகவும் அருமையான சிற்ப கலையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளது. அதிலும்…

கிழக்கு மாகாண சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்பில் முத­ல­மைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். அவருடைய பெயர் அடுத்த 72 மணி நேரத்தில் அறி­விக்­கப்­படும். அது தொடர்­பான ஆலோ­ச­னைகள்…

நமது நாட்டில் அரசியலில் ஏற்பட்ட பாரிய மாற்றத்துடன், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர், புதிய அமைச்சரவையின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் பல சலுகைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்…