Day: February 9, 2015

அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர். இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான…

இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் கேள்­விக்­கு­றி­யாக மாறி­யி­ருந்த, கொழும்புத் துறை­முக நகரத் திட்­டத்­துக்கு, புதிய அர­சாங்கம் பச்­சைக்­கொடி காண்­பித்­தி­ருக்­கி­றது. இது பல­ரது புரு­வங்­க­ளையும் உயர்த்திப்…

டெல்லி: இந்தியாவில் முறைகேடாக கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் பணத்தை பணக்காரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் மட்டும் 1195…

காணாமற்போன தமது உறவினர்களை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு அருகே காலை ஒன்பது மணியளவில்…

சண்டிகர்: பஞ்சாபில் உள்ள வியாபாரி ஒருவர் காதலர் தினத்தை முன்னிட்டு தனது அன்பு மனைவிக்கு வித்தியாசமான காதல் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். நமது மாநிலங்களில் காரின் விலையே…

சதாம் உசைனை தூக்கிலிட்ட கயிறு ஏலத்தில் விடப்பட்டதையடுத்து தற்போது வரை 92 கோடியே 96 இலட்சம் ரூபா வரை எட்டியுள்ளதோடு மேலும் ஏலத்தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.…

சமூகத்தில் பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லாத நிலை குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் பெண்ணிற்கு குடும்பத்திலும் கூட பாதுகாப்பு இல்லை என்பதை ஒரு பெண்ணின் வாக்குமூலம் அம்பலப்படுத்தியுள்ளது. துருக்கியை…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டார். திஸ்ஸ அத்தநாயக்கவுடன் சில நிமிடங்கள் உரையாடிய…

பலாங்கொடை நகரில் அமையப் பெற்ற சிங்கள மொழி மூலப் பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் அணியும் நீண்ட காற்சட்டைக்கு பாடசாலை நிர்வாகம் திடீரென தடை விதித்தமையால் மாணவிகள் அசெளகரியத்திற்கு…

துபாய்: பணத்திற்காக உதவி மேனஜருடன் சேர்ந்து மகளை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் விடுத்த தாய்-மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாய் அருகில் உள்ள அஜ்மன் நாட்டில் ஒரு…

தூத்துக்குடி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பணத்தை மாலையாக அறிவித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல். மதிமுகவின் 23வது மாநில பொதுக்குழு கூட்டம்…

தமிழ்க்கூட்டமைப்பு, ஐ.தே.க.வுக்கு ஹக்கீம் அழைப்பு; முதலமைச்சர் விவகாரத்தில் மட்டும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லையாம் கிழக்கு மாகாண சபையில் சர்­வ­கட்சி தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும்…