Day: February 11, 2015

இலங்­கை­யின் ­கி­ழக்­குப் ­ப­கு­தி­யில் ­உ­ல­கப் ­பு­கழ்­பெற்­ற ­தி­ரு­கோ­ண­மலை திருக்­கோ­ணேஸ்­வ­ரர் ­கோ­யில் ­உள்­ளது. கச்­சி­யப்­ப ­சி­வாச்­சா­ரி­யார் ­சி­வ­பெ­ரு­மா­னின் ­ஆ­தி ­இ­ருப்­பி­டங்­க­ளில் ­திபெத்­திலுள்­ள ­திருக்கை­யி­லா­ய­ம­லை­யி­னை யும்,  சிதம்­ப­ரம் ­கோயி­லையும்,  திருக்­கோ­ணேஸ்­வ­ரத்­தை­யும்,…

வாக்களித்த மக்களின் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக… அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாத தமிழ் அரசியல்வாதிகள், தங்களின் வாழ்க்கையை மட்டும் வசதியாக மாற்றிக்கொண்டு வனப்புடன்…

ஹட்டன் நகரிலுள்ள மதுபான நிலையமொன்றில், மது அருந்திகொண்டிருந்த நிலையில் யுவதி ஒருவர் உள்ளிட்ட இளைஞர்கள் ஐவரை நேற்று புதன்கிழமை மாலை (11) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

உக்ரைன் நாட்டில் அரசுப்படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே மீண்டும் வெடித்த மோதலில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 45 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனில் கடந்த 10 மாதங்களாக…

யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அந்த மீனவர் உயிரிழக்க காரணமாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 8 கடற்படையினரை புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை…

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும். ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ? இதற்கு விடை,…

தனியாக இருக்கிறீர்களா? உங்களுக்கு என தோழி இல்லையா? கவலை வேண்டாம் என்கிறது ஒரு வெப்சைட். ஆச்சர்யத்துடன் உள்ளே நுழைந்தால், உருகி உருகிக் காதலிக்க காதலி தருகிறோம்…

இலங்கை, தமிழகம், புலத்திலுள்ள பேராசிரியர்கள், சட்டவாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், அரசியல்  – மனித உரிமை செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், புத்திஜீவிகள் பலரை மதிஉரைஞர் குழுமமாகக்கொண்டு,…

பிரெஞ்சு அரச பயங்கரவாதம்: அல்ஜீரியாவில் பிரான்ஸ் அறிமுகப் படுத்திய உயர்ந்த நாகரிகம் இது தான். ****** இவை, காலனிய வரலாற்றுக் காலகட்டத்திலும், 2 ம் உலகப்போர் காலத்திலும்,…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. யோசித்த ராஜபக்ச நேற்று இரவு டுபாய் நோக்கி சென்ற விமானத்தில் இலங்கையை…

அகமதாபாத்: குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது ஆதரவாளர்கள் கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். ஆரம்பத்தில் ராஜ்கோட் கிராமத்தில் மோடியின் புகைப்படம் ஒன்றை வைத்து சிலர்…

சென்னை: நயன்தாரா, ஹன்சிகா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தார்கள், தற்போது எப்படி இருக்கிறார்கள் என்கு பாருங்கள். நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா…

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னர் இருந்த நிலையை விட நெருக்கடியான காலகட்டத்தை தமிழரின் உரிமைப் போராட்டம் எதிர்கொள்ளப் போகிறது. ஏனெனில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிலையென்பது தமிழர் தாயகம்…

வலி சூழ்ந்த வெளிநாட்டு  வாழ்க்கை:  ஒரு  சுமான  பாடலுடன்  வெளிநாட்டு  வாழ்கையை  சொல்லும்  கதை..  (காணொளி ) துரத்தி துரத்தி தாக்கும் ஆடு Video வானி ஜெயராம்…