Day: February 17, 2015

பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன.…

நடிகை ஹன்சிகா குளியல் அறையில் நிர்வாணமாக குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஹன்சிகா மொத்வானி. இவர் விஜய்,…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு ஒரு சில பதில்களையாவது தன்னுடைய காலத்தில் கண்டடைய வேண்டிய பொறுப்பிலுள்ளவருமான சம்பந்தன் ஜயா, பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில்…

திரு­மணப் பதிவு இடம்­பெ­று­வ­தற்கு ஒரு சில நிமி­டங்கள் மட்­டுமே இருந்த நிலையில் மண­ம­களின் பெயரை மறந்த மண­மகன் வச­மாக குடி­வ­ரவு அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய சம்­பவம் பிரித்­தா­னி­யாவில்…

உலகக் கிண்ணத் தொடரில் 6ஆவது முறையாக இந்தியாவிடம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பை ஆர்வமாகப்…

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கு நியமனம் வழங்கப்பட்ட 63 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் நாட்டு மீள அழைத்துள்ளது.…

சமீபத்தில் சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவியது. தொடர்ந்து அது வேகமாக பரவி வருகிறது. இதுவரை அந்த வீடியோவை 6 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.…

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருடனான குழுவினருக்கு  இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று (16) ராஷ்டிரபதிபவனில் இராபோசன விருந்தளித்து…

தெற்கு துருக்கியில் கற்பழிக்க முயன்று கொல் லப்பட்ட 20 வயது யுவதியின் இறுதிக் கிரியையில் உள்ளுர் இமாமின் எதிர்ப்பையும் மீறி பெண்கள் சவப்பெட்டியை தூக்கிச் சென்றுள்ளனர். முர்சின்…