Day: February 21, 2015

இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளியில் அமைந்துள்ள உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் (முன்னதாக சீன நாட்டவர் என ஊடகங்களுக்கு…

உலகின் முன்னணிச் செல்வந்தர்களுக்குள் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஒருவர் எனப் பலர் கருதி இருந்தனர். அவர் முன்னணிச் செல்வந்தர் அல்லர். அவர் முதல்தரச் செல்வந்தர் என…

சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின்…

நாய்க்கு வழங்க வேண்டிய ஊசியொன்றை நோயாளர் ஒருவருக்கு ஏற்றிய செய்தியொன்று களுத்துறை பகுதியில் பதிவாகியுள்ளது. களுத்துறை ஹினட்டியங்கல பகுதியைச் சேர்ந்த, நாய்க்கடிக்குள்ளான 84 வயதான ஒருவர் களுத்துரை…

சென்னை: தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற “ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் …

சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என…

காணாமல் போனவர்களின்  உறவினர்களை  பயன்படுத்தி, சுமந்திரனுக்கு   எதிராக ‘சுரேஷ் பிரேமசந்திரன், அனந்தி சசிதரன் மற்றும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி” யின்னர்  தலைமையில்   யாழில்  போராட்டம் …

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் இந்திய வருகையின் போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த உடை மற்றும் கடந்த 9 மாதங்களில் மோடி பெற்ற 455 பரிசுப் பொருட்கள்…

நெல்லை: இலங்கை அக­தி­களின் குடும்பம் ஒன்றில் ஏற்­பட்ட தக­ராறில் அக்­காவை தம்பி அரி­வா­ளினால் வெட்டி காயப்­ப­டுத்­தி­யுள்ள சம்­பவம் கங்­கை­கொண்டான் கலைஞர், கால­னியில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் மேலும்…

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு புதிய அரசாங்கம் சேவை நீடிப்பு வழங்க மறுத்துள்ள நிலையில், அவர் இன்றுடன் ஓய்வுபெற்றுச் செல்கிறார். சிறிலங்கா இராணுவத்தின் 20வது…

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்த புரொன்ட்லைன் சஞ்சிகையை, சிறிலங்காவில் விற்பனைக்கு அனுமதிக்க உத்தரவிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத அமைப்பான…

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி அவரது மகள் விபூஷிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை…

இந்திய ஆண்களும், இங்கிலாந்து பெண்களும் சரச விளையாட்டுகளில் சமரசம் கொள்வதில்லை. அந்தப்புர விளையாட்டில் அனைவரையும் அந்த புறமாய் தள்ளிவிட்டு முன்னாடி நிற்பவர்கள் நம் நாட்டு சிங்கங்கள். ஆனால்,…