Day: February 23, 2015

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான  விமல் வீரவன்சவும் அவரது மனைவி சசி வீரவன்சவும் தமது பிறந்த தினங்களையும்  பெயரையும் மாற்றியிருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு…

மேலாடையை  இன்றி   போராட்டம்  நடத்தும்  பெண்கள்  போலீஸாரிடம்  சிக்கி  படும்பாட்டை  பாருங்கள்!!  (வீடியோ இணைப்பு) இந்த குரங்கு போன்று உங்களால் பைக் ரேஸ் ஓட்ட முடியுமா?…

கிட்­டத்­தட்ட ஆறு வாரங்­க­ளுக்கு முன்­ன­தாக, நாட்டின் ஜனா­தி­பதி பத­வியில் இருந்து அகற்­றப்­பட்ட மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் அர­சி­ய­லுக்கு இழுத்து வரும் முயற்­சிகள் முக்­கிய கட்­டத்தை அடைந்­துள்­ள­தா­கவே…

அனைவரும் எதிர்பார்த்திருந்த ஆஸ்கர் விருது விழா நேற்று நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு வந்த ஹாலிவுட் நடிகைகள் ஒவ்வொருவரும் அசத்தலான உடையில் வந்தனர். அதில் சிலர் அழகான…

திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமில் இர­க­சிய முகாம் ஒன்றில் 700 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு, அந்த முகா­முக்கு “கோத்தா முகாம்” என்று பெய­ரி­டப்­பட்­டி­ருந்­த­தாக பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பர­ப­ரப்பு…

மாலைத்தீவின் ஜனநாயக கட்சி தலைவரும்  முன்னாள் ஜனாதிபதியுமான  மொஹமட் நஷீட் விசாரணைகளுக்காக இன்று மாலை  குற்றவியல் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டுள்ளார். மொஹமட் நஷித்தீன் ஆட்சிக்…

நுகேகொடைவில் கடந்த புதன்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்…

சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இராணுவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல், முற்றிலும் வணிக நோக்கம் கொண்டதாக இருந்தால், அதுகுறித்த இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சர்…

சென்னை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே  சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான…

பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸியான பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு…

வெளிநாடுகளில் உள்ள “புலி வால்” களினாலோ அல்லது அவர்கள் காட்டும் வழியில் இங்கே (இலங்கையில்) இருந்து வாலாட்டுபவர்களினாலோ எங்களுடைய மக்களுக்கு எந்தக்காலத்திலும் விடிவு வராது என சுமந்திரன்…