Day: February 25, 2015

மெல்போர்ன்: ஆன்லைன்  டேட்டிங் இணையதளம் மூலம் ஆள் மாறாட்டம் செய்து ஆஸ்திரேலியப் பெண்ணின் கண்ணைப் பொத்தி உடலுறவு கொண்ட இந்தியாவை சேர்ந்த நபர் 2 ஆண்டுகளுக்கு சமூக…

நோயாளர் காவு கட்டிலில் நேற்றிரவு வெலிக்கடைச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச இன்று காலை சாதாரணமான முறையில் நீதிமன்றத்துக்கு நடந்து வந்து…

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் 2009ம் ஆண்டு போரின் போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவிடம் அமைக்க, வட மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

பிரா வடி­வ­மைப்பு மற்றும் விற்­பனை மூலம் பிரிட்­டனில் வர்த்­த­கத்­து­றையில் பெரும் புகழ்­பெற்று விளங்கும் கோடீஸ்­வர பெண்­ணான மிஷெல் மோன், தனது திரு­மண வாழ்க்கை முறி­வ­டைந்­தமை குறித்து தனது…

இலங்­கையில் பாது­காப்பு அமைச்சு எப்­போ­துமே சர்ச்­சைக்­கு­ரி­ய­தொன்­றா­கத்தான் விளங்கி வந்­தி­ருக்­கி­றது. கடந்த மூன்று  தசாப்­தங்­களில் போரைக்  கையாளும்  அதி­காரம் பெற்­ற­தாக விளங்­கி­யதால், பாது­காப்பு அமைச்­சுக்கே கூடுதல் முக்­கி­யத்­துவம்…

மங்களூரு: தன்னுடன் படிக்கும் மாணவிகளின் மடியில் படுத்தபடி மாணவன் இருக்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி, மங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரு அருகே உள்ள கிருஷ்ணாபுராவை…

மணமகனுக்கு போதை மருந்து கொடுத்து விட்டு காதலரை இளம்பெண் திருமணம் செய்து கொண்டார். மயக்கம் தெளிந்த மணமகன் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில்…

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தடைப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய நிறைவேற்றுக்…

2002ம்  ஆண்டு,  ரணில் மூலம்.. சர்வதேச  சமூகத்தினரின்  அனுசரணையுடன்  சமாதான  ஒப்பந்தம்  ஒன்று  கொண்டுவரப்பட்டு, உள்ளக  சுயநிர்ணயவுரிமையுடன்  கூடிய  சுயாட்சி  முறைமையிலான  ஆட்சி  அதிகாரம்   கொண்ட   “சமஷ்டி” …

ஒடிசா மாநிலத்தில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் துப்புரவு தொழிலாளி தையல் போட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் குஜாங்…