Day: March 7, 2015

நான்… நான் ஒரு பெண்; நான் ஒரு மகள். நான் ஒரு தாய், நான் ஒரு தங்கை, நான் ஒரு மனைவி,   நண்பர்களுக்கு நான் ஒரு…

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சு நடத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு வடக்கு -கிழக்கு…

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு வெடிப்­பொ­ருட்கள் கடத்­திய குற்­றத்­திற்­காக இலங்கை அக­திகள் 3 பேருக்கு 7 ஆண்­டுகள் சிறைத்தண்­டனை விதித்து மதுரை நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. 7 ஆண்­டு­க­ளுக்கு முன்னர், மதுரை சக்கி­மங்­க­லத்தில்…

கல்­யாண சந்­தையில் டாக்டர் போன்ற உயர் பட்­டம்­பெற்ற மாப்­பிள்­ளை­க­ளுக்கு கொழுத்த சீத­னத்­துடன் வரன்கள் வரும். அப்­ப­டி­யா­ன­வர்­களை மாப்­பிள்­ளை­யாக்கி விட­வேண்டும் என்ற தீராத வேட்­கை­யோடு ஊருக்குள் சில காசுக்­கா­ரர்கள்…

தமிழக வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் பதலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிவந்த…

சிவகங்கை: தந்தை தன்னை எரித்துக்கொல்லப் போகிறார் என்று தெரிந்தும் தன்னுடைய நகைகளை தங்கைக்கு கழற்றிக் கொடுத்துள்ளார் சிவகங்கையைச் சேர்ந்த தமிழ்செல்வி. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவத்திற்குப் பிறகும்…

சூளகிரி: சூளகிரி அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மருமகள், கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது…

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ்.…

ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி போரிஸ் நெம்ட்சோவின் படுகொலை ஒரு முக்கிய அரசியல் சம்பவமாகும். அது, அமெரிக்க-ரஷ்ய மோதலில் இருந்தும் மற்றும் ரஷ்ய அரசின் உயர்மட்டங்களுக்குள் இப்போது…

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக முதலீடுகளுக்கு பொறுப்பானவர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் சாம்ராஜ். சாம்ராஜ் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினதும் அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவினதும்…

யாழ்ப்­பாணம் கோப்பாய் பொலிஸ் நிலை­யத்­துக்குள் வைத்து பெண்­ணொ­ருவர் மூர்க்­கத்­த­ன­மான முறையில் தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்­பகல் 12.30 மணி­ய­ளவில் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்ட பெண் மீதே பொலிஸார் தாக்­குதல்…

ரணில் விக்ரமசிங்கே   கூறிய   துணிவான   இக்கருத்தையிட்டு   ஒட்டுமொத்த   வடகிழக்கு வாழ் தமிழர்களும்   சந்தோசப்படுவார்கள.  ஆனால்    இந்தியாவின்  அரிவரிடிகளான    கூட்டமைப்பினர்களுக்கு  இது  ஒரு  அதிர்ச்சி …