Day: March 9, 2015

நிர்வாணமாக இருந்து கஞ்சா அடிக்கும் ஆண் சாமியார்களுடன் சேர்ந்து கஞ்சா அடிக்கும் பெண் சாமியார் (வீடியோ) இவர்கள் மலைப்பாம்புகளை பயமின்றி எவ்வளவு தந்திரமாக வேட்டையாடுகின்றனர் என…

கல்கத்தாவில் நடத்திய “நேரடிப்” போராட்டம் தாங்கள் நினைத்த அளவிற்கு நடக்காததுடன், இந்து மற்றும் சீக்கியர்களின் எதிர்பாராத எதிர்த்தாக்குதல்களில் ஏராளமான முஸ்லிம்களும் கொல்லப்பட்ட ஆத்திரத்திலிருந்த முஸ்லிம் தலைவர்கள் கிழக்கு…

அபுதாபி: உலகம் முழுவதும் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் பல்வேறு ரசாயன நச்சு புகைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து…

மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி வைத்திருப்போர் அல்லது விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்…

சென்னை: சமந்தா தான் ஆசையாக வளர்த்த நாயை தனது முன்னாள் காதலர் சித்தார்த்திடமே விட்டு வைத்துள்ளாராம். சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.2015ம்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் சோமதிலக்க தசநாயக்க ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.…

13ஆவது திருத்­தச்­சட்­டத்தை இந்­தி­யாவே எமக்கு அளித்­தி­ருக்­கின்­றது. அதில் குறை­பா­டுகள் காணப்­படும் பட்­சத்தில் அதனை திருத்­தி­ய­மைத்து முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டிய   தார்­மீகப் பொறுப்பும் அவர்­க­ளுக்கு உள்­ளது. அதனை இலங்­கைக்கு விஜயம்…

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் முச்­சக்­கர வண்டி செலுத்தி வரு­மா­னத்தை ஈட்­டி­வ­ரு­பவர் மட்­டக்­க­ளப்பு மண்­முனை வடக்கு பிர­தேச செய­லகப்­ப­ிரி­விற்குள் அடங்கும் மாமாங்கம் கிரா­மத்தில் வசிக்கும் எஸ்.றொமீலா (வயது 35) என்ற…

தமிழ்ச்சமூகம் மிக மோசமான கலாச்சாரச் சீரழிவுகளுக்குள் போய்க் கொண்டிருப்பது சமூக ஆர்வலர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. போரின் பின் பல்வேறு சீரழிவுகளுக்கு உள்ளாகியுள்ள தமிழ்ச் சமூகத்தில் தற்போது…

என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக் கொள்ளம்மா: முன்னாள் போராளியின் கடைசி வார்த்தை கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார்…

ஸ்ரீரங்கபட்டினம்: ஆற்றில் குளித்ததை படம் எடுத்த வாலிபரை, மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மாணவிகள்…

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லைமீறி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் தவறில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தானது இந்தியாவில்…

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் பொறியாளர் பிரபா, தனது கணவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது கடைசியாக ‘என்னை கத்தியால் குத்திவிட்டான் டார்லிங்’ என தெரித்துள்ளார்.…

புலம்பெயர்  தமிழர்களை  இலங்கைக்கு  வரவேண்டாம் என  சுரேஸ் பிரேமச்சந்திரன்  கூறியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஊடகமான  “லங்காசிறி”யில் செய்தி வந்துள்ளது. உண்மையில்… புலம்பெயர்  தமிழர்களை  இலங்கைக்கு …

வாஷுங்டன், மார்ச்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்காவை பழிவாங்குவதற்காக வாஷிங்டன் நகரின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட கிரிஸ்டபோர் லீ கார்னெல் என்பவனை…

கோர்னல் பெரேரா யார்? ஒரே வரியில்… ஹில்டன் ஹோட்டலை கட்டியவன் நான்தான். உங்களுடைய ஹில்டனுக்கு என்ன நடந்தது? நான் என்னுடைய சொந்தப் பணத்தில் ஹில்டன் ஹோட்டலை உருவாக்கினேன்.…