Day: March 16, 2015

இந்தப் படத்தில் உள்ள பாட்டியைத் தெரிகிறதா… யெஸ்.. ராகவா லாரன்ஸ்தான்.காஞ்சனா 2 படத்தில் அவர் போடும் கெட்டப்புகளில் இந்த சூனியப் பாட்டி வேடமும் ஒன்று. வரும் ஏப்ரல்…

தாய்லாந்தில் கொதிக்கும் எண்ணெய்யில் தியானம் செய்த புத்த துறவியை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். தாய்லாந்தின் லம்பு(Lamphu) மாகாணத்தை சேர்ந்த நாங் புவா(Nong Bua) என்ற புத்த…

போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன்  தலையில்  சுட்டுக்கொல்லப்பட்டு  மரண தண்டணை  நிறைவேற்றப்பட்டதாக  “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே. அதிர்ச்சி தகவல்  வெளியிட்டுள்ளார்.…

பெரும்பாலான ஆண்கள் தங்களது பிறப்பின் பயனென, கொஞ்சிக் குலாவும் சொர்க்கப்புரியாக கருதுவது உடலுறவு மேற்கொள்ளும் தருணம். ஆண்களின் இனிமையில் பனிமலையாய் இருக்க வேண்டிய பெண்கள், பிணிகளை வாரி…

மாஸ்கோ:கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்ததாக புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து…

முன்­னைய மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக்ஷ கைது செய்­யப்­ப­டு­வாரா? என்ற கேள்­வியே இப்­போது சூடான விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது. ‘அவன்ற் கார்ட்’…

இந்த வகையான மீசைக்கு உலகிலேயே இருவர் தான் சொந்தக்காரர்கள். ஒருவர் உலகையே குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர், மற்றொருவர் உலகே குலுங்கும் அளவிற்கு சீரழித்தவர். கொடுமைக்கு டிக்ஸ்னரியில்…

அனேகரின் வாழ்வில் சோகமான சம்பவங்கள் ஏற்படுவதுண்டு ஆனால் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி தனது வாழ்வில் இவ்வாறான கொடூரமான சோகம் இடம் பெறுமென கொஞ்சம் கூட…

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி…

அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்துக்குபிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத்…

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இம்முறை உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பித்தன. ஆரம்பம் முதலே விறுவறுப்பாக நடைபெற்ற…

பெர்லின்:  ஜெர்மனி நாட்டில் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர் மீது திருப்பி  பீய்ச்சியடிக்கும் நவீன சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிலர் சிறுநீர் கழித்து…

“அர­சி­யல்­வா­திகள் என்னைக் கைது செய்­வ­தற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றனர். அத்­துடன் சிலர் உயிர் அச்­சு­றுத்­தலும் விடுத்து வரு­கின்­றனர். என்­னிடம் அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை உள்­ளது. ஆனால் நான் அங்கு சென்றால் புலி­களின்…

இந்தோனேஷியாவை சேர்ந்தவர் இளம் பெண் ஸ்டிவாணி கடந்த சில நாட்களுக்கு ஜகர்தா நகரின் தென்பகுதியில் உள்ள ஜலன் அண்டாசாரி என்ற இடம் அருகே கார் ஓட்டி சென்று…