Day: March 23, 2015

உல­கக்­கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளது. காலி­றுதி போட்­டிகள் அனைத்தும் முடி­வ­டைந்து அரை­யி­றுதிப் போட்­டிகள் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளன. மார்ச் மாதம் 24ஆம் திகதி முதலாவது…

வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (23) மக்களிடம்…

முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக 16 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டதுதான் வீரபாண்டய கட்டபொம்மன்.அதன் பிறகுதான் படமாக தயாரிக்கப்பட்டது. நாடகம் மூலம் வசூலான தொகையை…

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் எதிர்பாராத திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டு மல்லாது மாநில மக்கள் அனைவரையும் சோகத் தில் ஆழ்த்தி உள்ளது. ஆறு அறிவு படைத்த…

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது… குமார்: என் மனுதாரர் (ஜெயலலிதா) 16 வயதில் இருந்தே 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து…

சென்னை: மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன்  (வயது 36). என்ஜினீயரான  இவர் அண்ணா  நகரில் உள்ள தனியார்  நிறுவனத்தில் வேலை  பார்த்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு இவருக்கும் …

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ  முக தோற்றம் கொண்ட வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவரின் காம லீலையை காட்டக் கூடிய வீடியோக்கள் யூ ரியூப்பில் வெளியாகி சக்கை போட்டுக்…

வடக்கிலுள்ள மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில், உயர்…

வாழைச்­சேனை பகு­தியில் நபர் ஒரு­வரை தாக்­கி­யமை தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கருணா அம்மான் எனப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­த­ரனை இன்று வாழைச் சேனை பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ரா­கு­மாறு பொலிஸார்…

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான  ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பி.திசாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா, ரெஜினோல்ட் குரே மற்றும் மஹிந்த அமரவீர…

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் குடும்பத்துடன் கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில், தொடங்கஸ்லந்தை பகுதியில் உள்ள தென்னந்தோட்டத்தில்,…