Day: March 24, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 20 ற்கு மேற்பட்ட வாகனங்களும் 300ற்கு மேற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ள போதும் தமக்குப் போதிய வாகனங்கள் இல்லை, பாதுகாப்பு போதாது…

ஹற்றன் நஷனல் வங்கியின் சாவகச்சேரி முகாமையாளர் பரமேஸ்வரன் இப்போது வட மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னிலை கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். இவர் சொந்த இடமான வன்னியில்…

ஆடம்பரத்துக்கு பெயர்போன டுபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, அதை வீதியில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர்.…

62 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ் திரைப்பட உலகின் அறிமுக இயக்குநர் பிரம்மாவின் ‘குற்றம் கடிதல்’, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை…

முன்னாள் ஜனாதிபதியின் கையெழுத்து மற்றும் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட காணி உறுதிகளே, யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேருக்கான…

பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை…

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்காவில் பிறந்த எலியட்டின் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.…

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுடன், கைகுலுக்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறுப்புத் தெரிவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்…

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக முறையொன்றை இலங்கை அரசாங்கம் நேற்று அமுலாக்கியுள்ளது. இதனடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் சகல…

தமிழகத்தின் கொதிப்பு: இலங்கை பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.ஜே.ஆர், ஜெயவர்த்தனா ஈவிரக்கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார். இனப்படுகொலை…

திருச்சி: அந்தம்மா வெளியே வர கூடாதுன்னு அமைச்சர்கள் கும்புடுறாங்கன்னு நினைக்கிறேன் என்று கூறி நடிகை குஷ்பு சூட்டை கிளப்பி உள்ளார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை…

ஆப்கானின் காபுல் நகரில் வேண்டுமென்று போலியான குற்றச்சாட்டு சுமத்தி கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்கு நாட்டின் சம்பிரதாயங்களை மீறி இடம்பெற்றது. பார்குண்டா என்ற…

இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து காண்போம். ராவல்பிண்டியைச் சூழ்ந்திருந்த முஸ்லிம்களல்லாதோரின் கிராமங்களைச் சூழ்ந்து கொண்ட முஸ்லிம் குண்டர்கள், தப்பட்டைகளை ஒலித்துக் கொண்டும், ரத்தத்தை உறையச்…