தொழிலதிபருடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சமந்தாவும் , சித்தார்த்தும் தெலுங்கு திரைப்படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.
சினிமா விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், தற்போது இருவருக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். சித்தார்த் வேறு நடிகைகளுடன் நெருங்கி பழகியதாகவும், இதனாலேயே காதலை சமந்தா முறித்துக் கொண்டதாகவும் செய்திகள் பரவி உள்ளன.
இந்த நிலையில் சமந்தா தொழிலதிபருடன் காதல் வயப்பட்டுள்ளதாக புது தகவல் வெளியாகி உள்ளது. அந்த தொழிலதிபர் சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை பார்வையிடுங்கள்
பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு வெள்ளை நிற செக்ஸியான உடையில் போஸ் கொடுத்த சமந்தா!!!
சித்தார்த்துடன் நெருக்கமான சன்னிதி- (அழகிய படங்கள்)
ஆம்பள’ படத்தின் இசை வெளியீட்டிற்கு ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்த ஹன்சிகா!!!