Day: March 26, 2015

வேலூர்: இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி ற வேண்டும் என வேண்டி வாலிபர் ஒருவர் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம்…

இலங்கையில் காணாமல் போனதாகக் கூறப்படும் சிலரது படங்கள் அரசாங்க நிகழ்வுகளிலும், முன்னாள் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார துண்டுப் பிரசுரங்களிலும் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டும் காணாமல் போனவர்களது உறவினர்கள்  அவர்களை…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 ​பேர் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை பரிந்துரை செய்துள்ளனர். இரத்தினபுரியில் தற்போது நடைபெறுகின்ற ஒரு…

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். கீழே விழுந்த விமானத்தின்…

உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான இந்திய அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 11ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா…

‘பவானிசிங்கை நீக்க வேண்டும்’ என்று அன்பழகன் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் நசீர், இந்த மனு மீது பதிலளிக்க கர்நாடக அரசு தலைமைச்…

தான் காதலில் விழுந்துள்ள செய்தியை மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தனிப்பட்ட முகநூல் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு நான்கு முகப்புத்தக…

கம்பளை நகரின் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியையின் புகைப்படங்களை பெற்று அதனை ஆபாசப் படங்களாக மாற்றியமைத்து பேஷ்புக்கில் பதிவேற்றிய மாணவன் குறித்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

28ஆண்­டுக்குப் பின்னர், இந்­தியப் பிர­தமர் ஒரு­வரின் இலங்­கைக்­கான அர­சு­முறைப் பயணம், இந்தியாவைப் பொறுத்­த­வ­ரையில் மிக­நேர்த்­தி­யா­கவே நடந்து முடிந்­தி­ருக்­கி­றது. இந்தப் பய­ணத்தின் போது, இந்­தியத் தரப்­பினால் வழக்­கத்­துக்கு மாறான…

பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு விமானி அறையில் ஒரு விமானி மட்டுமே இருந்துள்ளார். ஸ்பெயினில் இருந்து 150 பேருடன் ஜெர்மனிக்கு சென்ற ஜெர்மன்விங்ஸ் நிறுவன விமானம்…

* கொழும்பில் நடந்த மாநாட்டுக்கு ஏழரைக் கோடி ரூபா செலவு * அம்பாறையிலிருந்து மூவர் கொழும்புவர ரூ.3 இலட்சம் செலவு ‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய…

சாதி-நீர்-விஷம்- யாரோடு நோவோம்? தனியொருமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று சொன்னான் பாரதி. ஆனால் தனியொரு மனிதனுக்கு நீர்கூட கிடையாத உலகில் நாம் வாழ நிர்ப்பந்திக்க…

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்­தி­ருப்­பதால் அர­சாங்கம் மற்றும் எதிர்க்­கட்சி என இரண்­டு தரப்புக்களும் ஒன்றாக இருக்க முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யினை நிய­மிக்க…