Day: March 27, 2015

வேலை ஏதும்  செய்யாமல்  பிராமணிகள்  எப்படி பிழைப்பு நடத்துகிறார்கள் பாருங்கள்? திருகோணமலையில்  உள்ள  ஒரு  சித்தி  விநாயகர்  கோயிலில்  “தபால் பெட்டி” போன்று ஒரு உண்டியில்  வைத்து …

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்பிருப்பதாக தான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் கூறியதாக முன்னாள் அமைச்சர் மேர்வின்…

இந்­தி­யாவின் கோவா பிராந்­திய வீதி­யொன்றில் மோட்டார் சைக்­கிளில் செல்­லும்­போதும் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­படும் ஜோடி­யொன்றை கோவா பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கோவாவின் பால­மொன்றின் மேலாக இந்த…

83 ஜூலையின் பின் இந்தியாவுக்கு தம்மை பலமான அமைப்புகளாகக் காட்டுவதில் தான் பிரதான இயக்கங்கள் போயிட்டன. 83 ஜூலைக் கலவரம் இந்திய உதவியை போராளி அமைப்புகளுக்குச் சாதகமாக்கியது.…

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனை எந்தப் புதுப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாதில் இயங்கிவரும் பிவிபி நிறுவனம்…

அரசாங்கத்தைத் தாம் பொறுப்பேற்றதன் பின்னர், இரகசிய முகாம்கள் எவையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர்…

மும்பை: என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள்.என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள், என்று வருத்தப்பட்டுள்ளார்…

நாமக்கல்: எனது காதலை ஏற்க மறுத்ததால் பலாத்காரம் செய்து கொன்றேன் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை அடுத்த இலக்கியம்பட்டியை சேர்ந்த…

இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு குறித்து சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் எதிர்ப்பேதுமின்றி நிறைவேற்றப்பட்டபோது – நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு உண்மைகள் கண்டறியப்படுவது…

வல்லைவெளிப் பகுதியில் வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பருத்தித்துறையிலிருந்து வந்த ஓட்டோ முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது…

பென்சில்வேனியா: அமெரிக்காவைச் சேர்ந்த தொடக்க நிலை பள்ளி ஆசிரியை ஒருவர், 11 வயது சிறுமிக்கு ஆயிரக்கணக்கில் காதல் எஸ்.எம்.எஸ்களை அனுப்பி கைதாகியுள்ளார். அந்த 11 வயது சிறுமிக்கு…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாய் திறந்தால் பொய் மட்டுமே கதைத்து மக்களை ஏமாற்றுவதாக தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார்…

இங்கிலாந்தில் கொவென்ரி பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் நேற்று பர்மிங்காம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 5…

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. விமானத்தை மலையில் மோதச் சென்ற போது…

” ‘இதுதான் கதை’னு ஆன்லைன்ல அலையடிக்கிற எதுவுமே ‘மாஸ்’ கதை இல்லை. நெட்ல வர்ற நிறையக் கதைகள் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. டிஸ்கஷன் டைம்ல கிடைச்சிருந்தா, பட…

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கொழு ம்பு வரு­வ­தற்கு ஓரிரு நாட்கள் முன்­ன­தாக, முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக் ஷ அளித்­தி­ருந்த பேட்­டியில், தன்னைப் பத­வியில்…