Day: March 30, 2015

அடடா அகங்கார அரக்க கைகளில் உலகிங்கே… அழிக்கும் அதிகாரம் இவர்க்கு தந்தவன் எவன் இங்கே… இது ஒரு பாடலின் வரி. இந்த வரிகள் இந்த இடத்திற்கு பொருந்தும்…

தனது எடைக்கு தகுந்த பளு தூக்கும் போட்டியில் 4 முறை சாதனை நிகழ்த்தியவர் அண்டன் கிராப்ட் 4 அடி 4 இஞ்ச் உயரமே உள்ள இவர் உலகின்…

அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு-12ம் பிரிவு, கறடித் தோட்டத்தில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்றிரவு சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காரைதீவு, கறடித்தோட்டம் பூபாலரெத்னம் நிஹிதரன்…

மாஸ்கோ: தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயியான பிலாசியஸ் லாவ்ரெண்டிவ் என்பவர் சினையாக இருக்கும் தனது ஆடு எப்போது குட்டி போடும்..? என்று…

பிரான்ஸில் 150 பேருடன் வீழ்ந்து நொறுங்­கிய, ஜேர்மன் விங்ஸ் நிறு­வன விமா­னத்தின் துணை விமா­னி­யான அன்ரீஸ் லுபிட்ஸின் காதலி கர்ப்­பி­ணி­யாக உள்­ளாரெனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த 24 ஆம்…

“மழை ஓய்ந்­தாலும் தூவானம் விட்­ட­பா­டில்லை” என்ற நிலை­மையே இன்று வடக்கில் உருவாகியுள்ளது. அதா­வது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் தோன்­றி­யுள்ள “ஊடல்”…

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்? என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர்…

கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோகண ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவலை நீதவான் தம்மிக…

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் இருந்து… திமுக அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன், நீதிபதி…

வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தன்னிச்சையாக செயற்படுவாரானால் அவரையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டிவராலாமென எச்சரித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மன்னாரில் தனிப்பட்ட சந்திப்புக்கள் சிலவற்றினில் கலந்து கொண்ட மாவை சேனாதிராசாவிடம்…

பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்­தி­யத்தில் ஜேர்­மன்விங்ஸ் விமா­னத்­தை திட்­ட­மிட்டு மோதி வெடித்துச் சிதற வைத்­த­தாக நம்­பப்­படுபவரான துணை விமா­னி­யான அன்ட்­றியஸ் லுபிட்ஸ், தனது பெயரை அனை­வரும் அறியும்…

60 கோடி ரூபா மதிப்­புள்ள போதைப்­பொ­ரு­ளு­டனும் துப்­பாக்­கி­க­ளு­டனும் இந்­திய எல்­லைக்குள் நுழைய முனைந்த 2 பாகிஸ்தான் ஊடு­ரு­வல்­கா­ரர்­களை இந்­திய இரா­ணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இது தொடர்பில் மேலும்…

சிரியாவில் புகைப்படம் எடுக்க குறிபார்த்த கேமராவை துப்பாக்கி என கருதிய ஒரு சிறுமி தனது கைகள் இரண்டையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் பாணியில் நிற்கும் புகைப்படம்…

சற்று நேரத்திற்கு முன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில்…