Month: April 2015

சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஸ்பைடர்மேன் ஒருவர் 689 அடி கோபுரத்தில் ஏறியுள்ளார். நேபாளத்தை கடந்த சனிக்கிழமை தாக்கிய 7.9…

நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தின் போது பக்தபூர் நகரத்தில் புராதன கோவில் ஒன்று  இடிந்து விழும் வீடியோ காட்சி  ஒன்று வெளிவந்துள்ளது. கோவில் இடிந்து விழும் போது அங்கிருந்த…

திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று நடிகை தப்சி கூறியுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது…

வெறித்தனமாக அலைந்த சிறுத்தையை வெறும் குச்சியால் அடித்து விரட்டி தனது தைரியத்தை நிருபித்த கிராம ஹீர, கொலை வெறியுடன்  பாய்ந்து வந்த  சிறுத்தையை  கிராமவாசி  தடியால்  அடித்தது…

செந்திநாதையர் போன்ற மகான்கள் திரு அவதாரம் செய்தமையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குப்பிளான் கிராமம் உயர்ந்து விளங்கும் ஒரு திருப்பரங்குன்றம் எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையால் விதந்து போற்றப்பட்ட சிறப்பினையுடையது.…

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த…

யாழ்.தெல்லிப்பழைப்  பிரதேசத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரைக் கட்டிப் பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குடும்பஸ்தரை எதிர்வரும் மே மாதம்…

சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி, இன்று வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார். அவர், சிறைச்சாலையிலிருந்து…

ஏறாவூரில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகள், ஏறாவூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிகலைக் காட்டுப்பகுதியிலிருந்து, 9 சைக்கிள்களில் இவை கடத்தப்பட்டுள்ளன.…

சீனாவின் தென்மேற்கு மாவட்டமான சொங்கிங்கில் ஆசிரியர் ஒருவர் 16 வயதான மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியரின் அறையில் மாணவியுடன்…

தரகர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் மீசாலையில்…

மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும்  வழக்கமானது  இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும்…

நேபாள நில நடுக்கத்தில் மண்ணுக்குள் புதையுண்ட 4 மாத ஆண் குழந்தையை மீட்புப் படையினர் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான…

லண்டனில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்காக இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அழைப்பு கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகம்…

மரணம் கொடு­மை­யா­னது! அது தண்­ட­னை­யாக நிறை­வேற்­றப்­ப­டுதல் அதை­விட வலிது.தனக்­காக நிர்ண­யிக்­கப்­பட்ட மரணத் திக­தியை அறிந்­து­கொண்டு, தனக்­காக தயா­ரிக்­கப்­பட்ட சவப்­பெட்­டியை பார்த்துக்­கொண்டு, தான் கொலை செய்­யப்­படும் முறையை…

அம்­பாந்­தோட்டை, அங்­கு­ண­கொ­ல­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்­துப்­பாக்­கி­யுடன் ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சே­னவை நெருங்­கிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க்ஷவின் மெய்ப்பாது­கா­வலர் என கூறப்­படும்…

செர்னோபில்: காக்காவை ஏமாற்றி வடையைத் தூக்கிட்டு போன நரியினை உங்களுக்கு தெரியும். சாண்ட்விச் போடும் நரியினை உங்களுக்குத் தெரியுமா? செர்னோபில் பகுதியில் நீங்கள் அந்த நரியினைப்  பார்க்கலாம்.…

உலகின் பிரம்மாண்டமான யானை பறவை முட்டை லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. “யானை ஏன் முட்டை போடாது தெரியுமா?…” “ஏன்?” “அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து முட்டை…

நேபாளத்தில் கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சின்னாபின்னமான அந்த நாட்டில் எங்கு பார்த்தாலும், இடிந்து விழுந்த கட்டடங்கள், நொறுங்கிப்போன வீடுகளைத்தான் காண…

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சுசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கிர்பி (102) என்பவரும் டோரீன் லக்கி (91) என்பவரும் சில நாட்களாக தங்களுக்குள் காதல் வளர்த்து வந்தனர்.…

கலவரத்தில் ஈடுபட தயாராக இருந்த மகனை அடித்து வீட்டுக்கு கூட்டி செல்லும் தாய், இந்த ஆண்டின் சிறந்த தாய் என பலராலும் பாரட்டபட்டு வருகிறார். அண்மையில்…

உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் சிவகுமாரன் மேற்கொண்ட குண்டு வெடிப்பு பற்றி கடந்த பதிவில் எழுதியிருந்தேன். இந்த குண்டு வெடிப்பின் பின்னர் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலையான சிவகுமாரனுடன்…

இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த மயூரன் சுகுமாரன் (34 வயது ) மற்றும் அன்ரூ சான் ( 31 வயது) ஆகியோருக்கு இன்று நள்ளிரவுக்கு…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.…

  ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசுத்தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதம் தொடர்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களின் வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன்பு வாசித்து…

யுத்த மேகம் சூழ்ந்­துள்ள மத்­திய கிழக்கை சிறு சிறு துண்­டு­க­ளாக்க அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும், ஐரோப்­பிய நாடு­களும் வகுத்­துள்ள திட்­டத்தை கச்­சி­த­மாக நிறை­வேற்றப் பாடு­பட்டு வரும் ISIS இன்று…

யாழ்ப்பாணம் செல்லமுத்து மைதானத்தில் சனிக்கிழமை(25) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை…

முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற குறித்த நபர் , அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த…

நடிகை ராதிகா ஆப்தே, நிர்வாணமாக நடித்த குறும்படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை ராதிகா ஆப்தே எடுத்த செல்பி புகைப்படங்கள், ஏற்கெனவே வாட்ஸ்…