Day: April 8, 2015

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்… நின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர்…

திருப்பதி: ஆந்திரா காவல்துறையினர் தங்கள் பிள்ளைகளை திட்டமிட்டு சுட்டுக்கொன்று விட்டனர் என்று புகார் கூறிய தமிழ் பெண்கள், ஏழுமலையான் சந்நிதியில் நடந்துள்ள கொடூரத்துக்கு ஏழுமலையான்தான் நீதி வழங்கனும்…

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இறைவனிடம் கையேந்துங்கள் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களை பாடியவர் நாகூர் ஹனிபா. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள…

சிறிலங்காவின் மிகவும் செல்வாக்குப் பெற்ற இரண்டு பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின், மகாநாயக்க தேரரான, வண.உடுகம சிறீ புத்தரகித்த தேரர், இன்று சிங்கப்பூரில் காலமானார். நோயுற்ற…

தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும் இந்தியாவில் இலக்கியத்துக்கான அதியுயர் விருதான ஞானபீட விருதைப் பெற்றவருமான ஜெயகாந்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானர். ஜெயகாந்தனின் பல படைப்புகள் திரைப்படங்களாக…

17 பெண்­க­ளுடன் இர­க­சிய காதல் தொடர்பைப் பேணிய நப­ரொ­ருவர் விபத்­தொன்­றை­ய­டுத்து வச­மாக சிக்கிக் கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. சங்ஷா நகரைச் சேர்ந்த யுவான் என்ற நபரே…

ஈவு இரக்கமே இல்லாமல்  இப்படி ஒரு படுகொலையை அரங்கேற்றி, ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் வெறுப்புணர்ச்சியை சம்பாதித்துக் கொண்டுள்ளது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு. இது ஆந்திர…

பிரே­சிலின் தென் சாந்த கத்­த­ரினா மாநி­லத்தில் போதை­வஸ்துக் கடத்தல் குழு­வொன்றை பிராந்­திய பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்த போது அவர்­க­ளுடன் சேர்ந்து அவர்­க­ளுக்கு விசு­வா­ச­மான காவல்…

அமெ­ரிக்க பொப்­பிசை நட்­சத்­தி­ர­மான மைக்கல் ஜக்ஸன், தனது பாலியல் துஷ்­பி­ர­யோக நட­வ­டிக்­கைகளால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மௌனித்­தி­ருக்கச் செய்­வ­தற்­காக 200 மில்­லியன் டொலர்­களை (சுமார் 258 கோடி ரூபா) செல­விட்­டி­ருந்தார்…

நெல்லை: பாளை அருகே உள்ள பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது65) விவசாயி. இவரது மகள் பேச்சியம்மாள் (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (44)…

13 வயது சிறுமியை கற்பழித்ததாக ஜப்பானை சேர்ந்த 64 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் பள்ளி ஆசிரியராக இருந்தவர் யுஹே டகாஷிமா(64). கடந்த 1988-ம்…

உணர்ச்சிவசப்பட்டு பேசிய  மக்கள்… நழுவிய  முதல்வர். யாழ்பாணத்தாருக்கு.. (முக்கியமாக  மாணவர்களுக்கு)    முதலில்  யார்  யாருடன் எப்படி பேசவேண்டும், பெரிய  மனிதர்களுக்கு  எப்படி மரியாதை  கொடுக்கவேண்டும்  என்கின்ற …

37 வயதான தமிழ் ஊடகவியலாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் யாழ். வடமராட்சி கலிகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன.…

  திருப்பதி: செம்பரம் கடத்தல் தொடர்பாக விசாரணைக்கென்று அழைத்து செல்லப்பட்ட 7 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தப்பி வந்த தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளது…