Day: April 13, 2015

காலத்­துக்கு காலம் அறி­வியல் வளர்ச்­சியில் பல்­வேறு வித­மான ஆராய்ச்­சிகள், விசா­ர­ணைகள் என்­பன புதிய கோணங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போதும் சில சம்­ப­வங்கள் ஏன்? எதற்­காக? யாரால் ? மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன…

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்திபுர வீதியில் 13 திங்கள் இன்று காலை பஸ் வண்டி குடைசாய்ந்ததில் பயணிகள் கா யங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்பற்றி மேலும்…

பன்டார் செரி பெகவான்: உலகின் பணக்கார மனிதர்களில் ஒருவரான புரூனே சுல்தானின் இளைய மகனின் திருமணத்தை பார்த்தவர்களால் கண்ணை மூட முடியவே இல்லை, அத்தனை பிரமாண்டம்.…

வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சி  வாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது? இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற…

முதல் முறையாக விஜய் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அவர்கள் ஸ்ருதிஹாஸன், ஹன்சிகா, அஞ்சலி.. அடுத்து நந்திதா. படம்.. புலி! சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்…

செல்வ வளமை மிக்க சவுதி அரேபியாவில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் பெண்களுக்கு சீதனத்தொகை (மஹர்) மற்றும் தங்க நகைகளை அளிக்க வேண்டும். இதற்கு வழியில்லாமல் சற்று…

தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியுள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இக் காணொளி தமிழர்களை மட்டுமல்ல பார்க்கும் அனைவரினதும்…

தாய் கொடுத்த புத்தாடை பகிர்வதில் அண்ணன் தம்பி இடையே நடந்த  மோதலில் அண்ணன்  அயன் பொக்ஸால்’’ அடித்து கொலை செய்யப்பட்டார். புதுவருடத்திற்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை…

தன் மீது சுமத்தப்படும் ஊழல் மற்றும், அதிபர் தேர்தலை அடுத்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கான சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச,…

சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, விருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி… ஆகிய ஏழு சிகரங்களைக் கொண்ட மலையில் இருப்பதால்தான் ஏழுமலையான் என்று அழைக்கப்படுகிறார் கடவுள். ஏழு மலைகளில்…

நம்பிக்கை இல்லை: ஏற்கெனவே ஐக்கியப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ், ரெலோ அமைப்புகளோடு இணைய வேண்டும் என்ற அழைப்பை பிரபாகரன் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் ஈரோசிலோ, ரெலோவிலோ பிரபாவுக்கு நம்பிக்கை…