Day: April 17, 2015

இரண்டு வயதுப் பெண் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி-ஹுதா பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணறொன்றில் இன்று மாலை…

இலங்கை பரப்பளவில் ஒரு சிறிய நாடாக இருந்தபோதும், உலகளாவிய ரீதியில் மக்கள் கவனத்தை ஈர்த்த ஒரு நாடாக கருதப்படுகிறது. கிரிகெட் வெற்றி மற்றும் யுத்த வெற்றி போன்ற…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு நாளில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் தெரிவித்தார்.…

யாழ் பல்கலைக் கழகத்தில் (2007-2010 இலக்கம் இந்து நாகரிகத்துறை பாடம் படித்த) பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்து மாணவர் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நபர். பின்னர் 2ஆவது வருடத்தில்…

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (16) என்ற மாணவன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ஆம்…

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு கொடுவாமடு காளி கோயில் வீதி கிராமத்தில் வசிக்கும் சுதாகரன் சுதாராணி என்பவருக்கும் , பொத்துவில் அல் நஜாத் வீதியில்…

சாத்வீக வழியில் ஆரம்பித்த தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னர் ஆயுத ரீதியான போராட்டமாக பரிணமித்து இன்று பல்வேறு சவால்களின் மத்தியில் ஒரு அரசியல் -இராஜதந்திர…

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினர் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து… மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ…

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா 2 படத்தின் பிஸினஸ்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். இந்தப் படத்தை நீ நான் என்று முட்டி மோதி வாங்கியுள்ளனர்.…

ஹைதராபாத்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் பெற்றோர்களின் வாழ்த்துக்களோடு திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து…

மஸ்கெலியா – கெனியன் நீர்த்தேக்கத்திற்கு அருகில் லக்ஷபான ஆற்றிலிருந்து யுவதியின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். பழனிசாமி சரோஜினி எனும் 18…

மறித்த போதும் நிற்காமல் சென்றவர்களை துரத்தி சென்ற பொலிஸார் விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இன்று மாலை யாழ்.போக்குவரத்து பொலிஸார் சிறிய ரக வாகனம் ஒன்றினை…

மஸ்­கெ­லியா மவு­ஸாக்­கலை நீர்த்­தேக்­கத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார். இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் யாழ்ப்­பாணம் கைதடி பகு­தியைச் சேர்ந்த 19 வய­து­டைய அரு­ளா­னந்தன் டிலோஜன்…

யேமனில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி நிலை பெரும்­பான்மை சுன்­னி­க­ளுக்கும்,சிறு­பான்மை ஹெளதி ஷியாக்­க­ளுக்கும் இடை­யி­லா­னது. அவர்கள் இரு சாரா­ருமே யெமன் பிர­ஜைகள் (யெம­னிகள்). இதில் ஹெள­தி­க­ளுக்கு ஈரான் ஆயு­தங்­க­ளையும்…

சமீபத்தில் பாரீஸ் நகரில் கவர்ச்சி கன்னியான கிம் கர்தாஷியன் இரண்டு வகையான செக்ஸியான உடையில் உலா வந்தார். இவருக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை என்று சொல்லலாம். ஏனெனில்…

மாத்தறை தெனியாய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 35 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்குருபனாகல பிரதேசத்திலிருந்து தெனியாய நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி ஓலகந்த என்ற…

இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10, 2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது…