சமீபத்தில் பாரீஸ் நகரில் கவர்ச்சி கன்னியான கிம் கர்தாஷியன் இரண்டு வகையான செக்ஸியான உடையில் உலா வந்தார். இவருக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை என்று சொல்லலாம்.
ஏனெனில் இவர் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் நினைவில் வருவது என்னவோ, அதேப்போல் தான் அவர் வருவார்.
மேலும் இவருக்கு பல ரசிகர்கள் இருப்பதற்கு ஒரு காரணம், இவர் அணியும் உடை என்றும் சொல்லலாம்.
மேலும் இவர் ப்ரா அணியாமல் ஹாயாக ஊர் சுற்றுவதில் பிரபலமானவர். இங்கு அப்படி பாரீஸ் நகரில் ஹாயாக உலா வரும் போது கிம் கர்தாஷியன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கணவருடன் கிம்
இது கிம் கர்தாஷியன் கணவர் கென்னியுடன் பாரீஸ் நகரில் காரில் இருந்து இறங்கி நடக்கும் போது எடுத்தது.
லாவெண்டர் நிற உடை
இந்த முறை கிம் கர்தாஷியன் பிரா போன்று இருக்கும் லாவெண்டர் நிற ஆடையை, மேலாடையாக அணிந்து வந்திருந்தார்.
ப்ரௌன் நிற கோட்
கிம் எந்த ஒரு உடை அணிந்தாலும் கோட் அணிவது வழக்கம். இந்த முறையும் அவர் கோட் அணிந்திருந்தார். அதுவும் ப்ரௌன் நிற கோட் அணிந்திருந்தார். இருப்பினும் அவரது கவர்ச்சி குறையாதவாறு அதை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.