Day: April 19, 2015

உலகில் பல ஆயிரம் அமைப்புகள் தோன்றி     இருக்கின்றன.   தோன்றிக்    கொண்டிருக்கின்றன. இன்னும் இன்னும் தோன்றும். ஆனால் இந்த அமைப்புகளிலேயே மிகவும் இறுக்கமான, இரக்கமற்ற அமைப்பாக இருக்கிறது ஐ.ஸ்.ஐ.எஸ்.…

ஓக்போமோஸோ: பாம்புடன் உறவு வைத்து கொண்டதன் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததாக நைஜீரிய இளம்பெண் ஒருவர் கூறி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்மேற்கு…

உலக விசித்திரங்களின் தாய்நாடான அமெரிக்காவில், பீட்சா ஆர்டர் செய்த பெண் எக்ஸ்ட்ராவாக கேட்ட சில விஷயங்கள் சற்றே திடுக்கிடச் செய்தாலும், தன் வாடிக்கையாளரின் திருப்திக்காக அந்த…

வவுனியா பொது வைத்தியசாலையில் என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளியை அனுமதிக்க சென்ற வயதான பெண்மணியை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் வார்ட்டில் ஆறு மணிநேரம் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று…

தயா­நிதி மாறன் மத்­திய அமைச்­ச­ராக இருந்­த­போது சென்­னையில் உள்ள தனது வீட்டில் ரக­சி­ய­மாக டெலிபோன் எக்சேஞ்ச் அமைத்து சன் டி.வி. யின் ஒளி­ப­ரப்­புக்கு உத­வி­ய­தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…

பதுளை ஹாலி – எல விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹாலிஎல – உடுகொஹ_வில ஸ்ரீ போதிராஜா விகாரையில் உள்ள களஞ்சிய…

விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை, இந்­திய அமை­திப்­ப­டை­யினர் பல­முறை அழிக்கும் அளவுக்கு நெருங்­கி­யி­ருந்­தனர் என்றும், ஆனால், அவரை தப்பிச் செல்ல வழி விடு­மாறு உத்தரவிடப்பட்­டி­ருந்­தது என்றும் அவர்…

பாக்தாத், இயந்திர துப்பாக்கியின் மீது ஏறி அமர்ந்து ஈராக்கில் உள்ள பாலைவனத்தில் குண்டுமழை பொழியச்செய்யும் ஆறு வயது சிறுமி 400 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதாக மார்தட்டிக்…

சும்மா  பயண  மற்றும் தங்குமிட  வசதியும், காசும், சாப்பாடும்  கிடைக்கிறது  என்பதற்காக சுவிற்சர்லாந்து  வந்து  ஊர் சுற்றிக்கொண்டு  போகலாம்  என  வந்த  மாவையாரை  சுவிஸில்  வைத்து   புலிகள் …

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள நிலையில், அவரை சிறிலங்கா காவல்துறையினர்…

கவர்ச்சியைக் காட்டி வாங்கிக் கட்டிய நீதுநடிகை நீது சந்திராவை அவ்வளவு இலகுவாக யாராலும் மறந்து விட முடியாது. தமிழில் விஷாலுடன் ’தீராத விளையாட்டுப்பிள்ளை’, ஜெயம் ரவியுடன் ’ஆதிபகவன்’…