பதுளை ஹாலி – எல விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஹாலிஎல – உடுகொஹ_வில ஸ்ரீ போதிராஜா விகாரையில் உள்ள களஞ்சிய அறையில் 18 வயதான குறித்த பிக்கு தற்கொலை செய்து கொண்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

haliela-pikku-02இதன்போது, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

haliela-pikku-04எனினும். அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெறுவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

haliela-pikku-05சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

haliela-pikku-06

Share.
Leave A Reply