வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது

royal-baby-011_3289559b

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் சீமாட்டி கேட் மிடில்டன் ஆகியோருக்கு இன்று காலை 8.34 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தையாகும்.

Lindo__close_up_ka_3289646bலண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப் பெண் குழந்தை பிறந்தது. இதன்போது, இளவரசர் வில்லியம் அருகில் இருந்தார். குழந்தை பிறக்கும்போது 4 கிலோ எடையை கொண்டிருந்தது.

தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது.

வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.

Royal-Baby_3289445bLindo_kate_eddie_p_3289551baaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Here’s a video of that all-important easel moment

 

Share.
Leave A Reply