Day: May 4, 2015

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம்…

டெல்லியில் நடந்த விழாவில் தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இதில், தமிழ் திரை உலகு 7 விருதுகளை அள்ளி இருக்கிறது. மத்திய…

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோயிலடிக்கு அண்மையிலுள்ள வெள்ளவாய்க்கால் வீதியில் இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 30 வயது தந்தையும் அவரது…

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம்…

டெல்லி: காமசூத்ராவை உலகத்திற்கு அறிமுகம் செய்திருந்தாலும், செக்ஸ் மகிழ்வில் இந்தியா உலக அளவில் 7வது இடத்தில்தான் இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. டூரெக்ஸ் நிறுவனம், உலக அளவில்…

யாழ். திரு­நெல்­வேலி அர­சடி ஸ்ரீ சிவ­கா­ம­சுந்­தரி அம்மன் ஆலய வரு­டாந்­த மகோற்­ச­வத்தின் 13 ஆம் திரு­வி­ழா­வான சப்­பர திரு­விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்­றது. இவ்­வி­ழாவின் போது…

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சமூகக் கூடம் ஒன்றில் முகமது நபியைப் பற்றி கேலிச் சித்திரங்களை வரையும் போட்டியொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கே வந்து துப்பாக்கிச்…

ஓர் அழ­கிய விடியல். சரி­யாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதி­காலை 3 மணி­யி­ருக்கும். பூண்­டு­லோயா டன்­சினன் தோட்டம் அக்­க­ர­ம­லைப்­பி­ரிவில் வசித்­து­வரும் பேச்­சாயியின் வீட்­டி­லி­ருந்து எழுந்த…

எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திக்கு…

யாழ்ப்பாணத்தில் எம்.கே.ஓ. என்ற பெயரில் ஐ.எஸ். போன்ற தீவிரவாத கிளர்ச்சி அமைப்பொன்று உருவாகிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்தியகிழக்கு நாடுகளில் கடும் தண்டனைகளின் மூலம் புகழ்பெற்ற ஐ.எஸ். இயக்கத்தின் பாணியிலான இயக்கமொன்று யாழ்ப்பாணத்தில்…

லண்டன் படிங்டனில் உள்ள சென். மேரி மருத்துவமனையின் படிகளில் வந்து இளவரசர் வில்லியம் மற்றும் மனைவி கேட் மிடெல்டன் ஆகியோர் நேற்று பிற்பகல் அன்று காலை தமக்கு…

இலங்கையின் வடமாகாண நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த விபரங்கள் அடங்கிய மூன்று ஆவணங்களை வடமாகாண முதலமைச்சர் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெரியிடம் நேற்று கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…