நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் நடிகைகள் கிம் கர்தாஷியன், ஜெனிபர் லோபஸ் ஆகியோர் கிட்டத்தட்ட உடல் அங்கங்கள் தெரியும் வகையில் ஆடை அணிந்து வந்திருந்தனர்.
அமெரிக்காவில் திங்கட்கிழமை நடைபெற்ற மெட் காலா 2015 நிதிதிரட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள் அழகான ஆடை அணிந்து வந்திருந்தனர்.
ஆனால் சிலரின் ஆடைகள் தான் பலரையும் அதிர வைத்தது. அப்படி அதிர வைத்த பட்டியலில் நடிகைகள் கிம் கர்தாஷியன், ஜெனிபர் லோபஸின் ஆடைகளும் அடக்கம்.
கிம் கர்தாஷியன்
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியன் மெட் காலா விழாவுக்கு கிட்டத்தட்ட உடல் அங்கங்கள் தெரியும் வகையில் டிசைனர் கவுன் அணிந்து வந்திருந்தார்.
ஜெனிபர் லோபஸ்
ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் ஒளிவு மறைவின்றி உடல் அங்கங்கள் தெரியும்படி கவுன் அணிந்து வந்து பலரையும் வியக்க வைத்தார்.
பின்னழகு
கிம் கர்தாஷியனும் சரி, ஜெனிபர் லோபஸும் சரி உடல் அங்கம் தெரியும்படி ஆடை அணிந்ததுடன் பின்னழகை காட்டியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். என் ரோல் மாடலுடன் என்று கூறி கிம் அந்த போட்டோவை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
Rihanna