Day: May 12, 2015

திருமணமான புதிதில் இருந்த இன்பம் நாட்கள் போக போக குறைந்துவிடும். வேலை, அலைச்சல், குழந்தைகள், அவர்களின் படிப்பு என்று நேரக் குறைபாடும் கூட இதற்கு காரணம். மற்றதைப்…

லண்டன்: இங்கிலாந்தின் வேலைவாப்பு துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேல் சர்வாதிகாரி இடியமீனுக்கு பயந்து 1970களில் இங்கிலாந்துக்கு ஓடிவந்தவரின் மகள் ஆவார். இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி…

ஜனா­தி­ப­தியின் பாது­காப்பு வளை­யத்தை ஊட­றுக்கும் அள­வுக்கு அவ­ரது பாது­காப்பு பலவீ­ன­மாக இருந்தது ஏன் என்ற கேள்­வியும் எழுந்திருக்­கி­றது. ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் பாதுகாப்பு வளை­யத்தைக் கடந்து சென்ற…

விண்ணைத்தொடும் உயரத்திற்கு ஓர் மயிர்க்கூச்செறியும் பயணம்….   தற்கொலைக்கு துணிந்த இளைஞன்… இறுதியில் உயிர்பிழைத்திருப்பாரா?…

நேபாளத்தில் நான்காவது தடவையாக இன்றும் நிலநடுக்கம் நண்பகல் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் இன்றைய நிலநடுக்கத்திற்கு…

முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை வாரம் எழுச்சியுடன் ஆரம்பம்: யாழ்.பல்கலையிலும் உணர்வு முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை வாரம் எழுச்சியுடன் ஆரம்பம்:யாழ்.பல்கலையிலும் உணர்வு பூர்வ அஞ்சலி முள்ளிவாய்க்கால் கரையோரத்தின் கப்பலடிப்…

நஸ்ரியா தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.…

சமீபத்தில் சென்னையில் நடந்த ஆடி டிடி அறிமுக விழாவில் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசன் அடர் சிவப்பு நிற ஹாட் கவுனில் வந்து, அனைவரது…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 2ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி மானநஷ்ட வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க…

தமிழ் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் வந்த பல படங்கள் அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்துள்ளன.…

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 100 வயது பெண் ஒருவர் தனது அசத்தலான நடனத்தால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இளமையும், அழகும் இருந்தால் மட்டுமே நடனமாட முடியும் என்ற…

இளைஞர்கள் கைப்பேசிகளை பயன்படுத்தி கொண்டே சாலையில் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவு சுவிஸ் அதிகாரிகள் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். சாலையில் கவன குறைபாடுடன் செல்வதால் நேரும் ஆபத்தினை…

சுவிசில் வேலையில்லாத நபர் ஒருவா் தனது குடும்பத்தை சேர்ந்த  3பேர் உட்பட, பக்கத்து வீட்டில் வசிப்பவர்  ஒருவருமாக   4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ…