Day: May 13, 2015

பல சகாப்­தங்­க­ளாக அடுத்­த­டுத்து வந்த அர­சாங்­கங்­க­ளுக்கு எதி­ராக தமி­ழர்­க­ளது மொழி, மண் உரி­மைக்­கா­கவும், சுயாட்சி அதி­கா­ரத்­திற்­கா­கவும், கல்வி வேலை­வாய்ப்­பு­களில் தங்­க­ளது அதி­ருப்­தியை தெரிவிப்­ப­தற்­கா­கவும், மேடை­க­ளேறி வீர வச­னங்கள்…

வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்வோன் யொங் சோல் நாட்டின் தலைவரும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் அன்னுக்கு விசுவாசமற்றவகையில் நடந்து கொண்டார் என்பதற்காக அவருக்கு மரண தண்டனை…

அசாதாரண சூழ்நிலையின் போது நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய, தென்னிந்தியாவிலிருந்து இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்தனர்.…

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் கழுத்து நேராக இல்லாமல் 180 டிகிரி கோணத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.இதை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய…

சுவிட்சர்லாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நபர் ஒருவர் வினோதமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Valais மண்டலத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர்,…

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். பசறை பிபிலேகம பகுதியில் 12.05.2015 அன்று…

அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றில் பட்டப்படிப்பு நெறியொன்றுக்கான இறுதிப் பரீட்சையில் மாணவ மாணவிகள் நிர்வாணமாக தோன்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சான் டியாகோ…

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில்…

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில்…

சொத்­துக்­கு­விப்பு வழக்கில் ஜெய­ல­லிதா உள்­ளிட்ட 4 பேரை விடு­தலை செய்­வ­தற்­கான கார­ணங்­களை நீதிபதி குமாரசாமி தனது 919 பக்க தீர்ப்பில் விளக்­க­மாக குறிப்­பிட்­டுள்ளார். அந்த தீர்ப்பில் நீதி­பதி…

வாஷிங்டன்: அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க விசேஷ அதிரடிப்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர், அவரது உடல் ஆப்கானிஸ்தானில்…