தமிழ் தேசியம், சுயநிர்ணயவுரிமை, சமஷ்டி, ஒற்றையாட்சிக்குள் தீர்வு, இந்தியாவின் நிபை்பாடு, இன்றைய உலக  ஒழுங்கில்  நாம் செல்லவேண்டிய பாதை, தமிழர்களின்  தீர்வு  சம்பந்தமாக   தமிழரசுக் கட்சியின்  நிலைப்பாடு  போன்றவை  சம்பந்தமாக ஆக்கபூர்மான  கருத்துகள்  இங்கு பேசப்பட்டுள்ளன.

தமிழர்களை  வழிநடத்த புறப்பட்டிருக்கும்  தமிழ் கட்சிகள்,   தமிழ் தலைமைகளுக்கிடையே  ஒரு உறுதியான ஒரு  தீர்வு திட்டமோ அல்லது  உறுதியான கொள்கையோ கிடையாது  என்பதை இக்கலந்துரையாடலில்  நாம் காணலாம்.

எல்லாமே வெற்றுக்கோசமும், இந்தியாவை அல்லது அமெரிக்காவை   நம்பியிருக்கும் நிலைப்பாடுதான் காணப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் சுமந்திரன் கூறுவது சரியா? கஜேந்திரகுமார்  கூறுவது சரியா  என்பதை  நீங்களே  கேட்டுத் தெளிந்து கொள்ளுங்கள்,.

Share.
Leave A Reply