Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளது. மீன்மழை பொழிந்த இடத்துக்கு அருகில் குளம் ஒன்று இருப்பதாகவும் மக்கள் கூறினர். Post Views: 23
ஒரே நாளில் 1000 மிஸ்டு கால்.. பிரேக் அப் ஆகியும் காதலனை டார்ச்சர் செய்த எக்ஸ் காதலிக்கு சிறை!September 15, 2024